தொங்கிப்போன மார்பகம் இருக்கமடைய இந்த ஒரு உணவு போதும்!

Photo of author

By Rupa

தொங்கிப்போன மார்பகம் இருக்கமடைய இந்த ஒரு உணவு போதும்!

Rupa

Updated on:

தொங்கிப்போன மார்பகம் இருக்கமடைய இந்த ஒரு உணவு போதும்!

பெண்களின் உடலானது காலப்போக்கில் மாற்றமடையும். குறிப்பாக குழந்தை பேறுக்கு முன்னாள் ஒருவிதம் கொண்ட உடல் அமைப்பும் குழந்தை பேறுக்கு பிறகு மற்றொரு உடல் அமைப்பும் காணப்படும். அவ்வாறு பலருக்கும் உடல் எடை அதிகரிப்பு மற்றும் குழந்தை பேறு என காரணங்களால் அவர்களது மார்பகங்கள் தளர்ந்து காணப்படும். அவ்வாறு இருப்பவர்களுக்கு மார்பகங்கள் இறுக்கமாக இருக்க வேண்டும் என்று நினைப்பர். கூச்சத்தால் பலரும் இதனை வெளியே சொல்ல மறுப்பர். தளர்ந்த மார்பகங்கள் இருக்கமடைந்து அழகாக மாற உடற்பயிற்சி முக்கியமான ஒன்று. அதனை விட உணவு பழக்கங்களிலும் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும். அந்த வகையில் முதலில் எடுத்துக் கொள்ளும் உணவு பருப்பு. பருப்பில் அதிக அளவு புரோட்டின் உள்ளது. தொடர்ந்து புரோட்டின் சார்ந்த உணவுகளை உண்டு வருவதால் தொங்கிப்போன மார்பகங்கள் இருக்குமடையும்.

இரண்டாவதாக பீன்ஸ், இதில் அதிக நார் சத்து உள்ளது. இந்த நார்ச்சத்தானது நல்ல ஆரோக்கியமான உருவாக்கும் திசுவை பராமரிக்கும். இதன்மூலம் மகப்பேறு மார்பகங்கள் தொங்கும் நிலை மாறும்.

மூன்றாவதாக மஞ்சள், மஞ்சள் நமது உடலின் ரத்த ஓட்டத்தை சீராக வைக்க உதவுகிறது. குறிப்பாக தாய்மார்கள் மஞ்சளை உபயோகிப்பதால் மார்பகங்கள் தொங்குவதை தடுக்கலாம்.

நான்காவதாக பிளம் மற்றும் பீச் , இந்த பழங்களில் வயதான தோற்றத்தை அளிக்கும் தன்மையை கட்டுப்படுத்த உதவும் காரணிகள் உள்ளது. ரத்த ஓட்டத்தை சீராக்க உதவுகிறது. ரத்த ஓட்டம் சீராக இருக்கும் பொழுது உங்களது மார்பானது இறுக்கமாக காணப்படும்.

ஐந்தாவதாக நட்ஸ், இறுக்கமான மார்பகங்கள் வேண்டும் என்று எண்ணுபவர்கள் கட்டாயம் பூசணி விதை சூரியகாந்தி விதை ஆளி விதை ஆகியவை எடுத்துக் கொள்ளலாம். இது அனைத்தும் ஈஸ்ட்ரோஜன் அளவை அதிகரிக்கும்.

ஆறாவதாக பச்சை காய்கறி, பச்சை இலை காய்கறியான பிரக்கோலி முட்டைக்கோஸ் போன்றவை எடுத்துக் கொள்ளலாம். இது மார்பகத்தை எடுப்பாக காட்ட உதவும்.

ஏழாவதாக மீன், அதிக கொழுப்பு நிறைந்த மீனான சால்மன் மத்தி போன்றவை எடுத்துக் கொள்ளலாம். அதிக அளவு தொங்கிய மார்பகங்கள் திறக்கமடைய இந்த கொழுப்பு அமிலங்கள் மிகவும் உதவும். இவ்வாறு உணவுகளை எடுத்துக் கொள்வது மட்டுமின்றி உடற்பயிற்சியும் செய்யலாம்.