இந்த ஒரு எண்ணெய் போதும் வெரிகோஸ் பிரச்சனைக்கு பாய் பாய் சொல்ல!!

Photo of author

By Rupa

இந்த ஒரு எண்ணெய் போதும் வெரிகோஸ் பிரச்சனைக்கு பாய் பாய் சொல்ல!!

Rupa

Updated on:

இந்த ஒரு எண்ணெய் போதும் வெரிகோஸ் பிரச்சனைக்கு பாய் பாய் சொல்ல!!

தினம்தோறும் பல மணி நேரம் நின்று கொண்டு வேலை செய்பவர்களுக்கு நரம்புகள் ஆங்காங்கே சுருண்டு வெரிகோஸ் பிரச்சனை ஏற்படும். வெரிகோஸ் வந்து விட்டாலே அவர்களின் கால் வலி சொல்லிக்க முடியாத அளவுக்கு இருக்கும். இதற்காக பல மருத்துவர்கள் கண்டு பல மருந்துகளை சாப்பிடுவர். அவ்வாறு சாப்பிடுபவர்களுக்கு இந்த பதிவு நல்ல பலனை அளிக்கும். வெரிகோஸ் உள்ளவர்கள் அதிக கால் வலியை உடையவர்கள் இதனை பின்பற்றலாம். காலில் நரம்புகள் ஆங்காங்கே சுருண்டு வெரிகோஸ் சால் பாதிக்கப்படுபவர்கள் இரவில் தூங்குவதற்கு முன் கடுகு எண்ணெயைக் கொண்டு சிறிது மசாஜ் செய்யலாம். இதனால் ரத்த ஓட்டம் சீராகும்.கால்களில் ஏற்படும் வலிக்குறையும். மேலும் மூட்டுகள் மற்றும் இதர தசைகளில் இருக்கும் போல் ஏற்பட்டால் சுக்கை நன்கு பொடியாக்கி சிறிது தண்ணீர் விட்டு கொதிக்க வைத்து அதனை தேய்த்துவர மூட்டுகள் மற்றும் சதையின் இருகங்கள் குறையும்.