இந்த ஒரு பொருள் போதும்!!வெரிகோஸ் வெயின் நரம்பு முடிச்சு நரம்பு சுருக்கம் இனி பயம் வேண்டாம்.

Photo of author

By Jeevitha

இந்த ஒரு பொருள் போதும்!!வெரிகோஸ் வெயின் நரம்பு முடிச்சு நரம்பு சுருக்கம் இனி பயம் வேண்டாம்.

நரம்பு முடிச்சு நோய் என்பது வெரிகோஸ் என்றும் அழைக்கப்படுகிறது. இது பலருக்கு கால் தொடைகளின் கீழ் பகுதியில் பின்புறத்திலோ நரம்புகளின் முடிச்சிட்டு  போல் இருப்பது இந்த நோய் அறிகுறிகள் ஆகும். முட்டிக்கால்களுக்கு கீழே இத்தகைய நரம்பு முடிச்சுகள் இருக்கும். மேலும் உடலின் மற்ற பகுதிகளிலும் கூட இத்தகைய முடிச்சுகள் இருக்கும் கால் பகுதியில் வலியும் வேதனையும் குடைச்சல் போன்ற உணர்வுகளும் ஏற்படும். கால் பகுதியில் ரத்தம் ஓட்டம், கடுமையாக பாதிக்கும், கால்கள் செயல் இழப்பது, வீங்குவது போன்ற தொல்லைகளை தரக்கூடியது. நாள்பட்ட நோய்கள் தாக்கத்தால் புண் ஏற்படுவதற்கும் வாய்ப்பு உண்டு.

கை கால் உள்ளிட்ட உடல்கள் அனைத்து பாகங்களிலும் இருந்து இதயத்துக்கு அசுத்த ரத்தத்தை எடுத்து செல்லும் ரத்தக் குழாய்களுக்கு வேன் என்று பெயர். வெரிகோஸ் என்றால் ரத்த நாளங்கள் புடைத்து போவதால் அல்லது வீங்குதல் என்று பொருள் இதயத்திற்கு அசுத்த ரத்தத்தை எடுத்துச் செல்லும் நாளங்கள் சுருண்டு கொள்வதால் வீங்குதல் போன்ற நோய்களை வெரிகோஸ் நோய் என்று அழைக்கிறார்கள். ஒரு கூட்டுக்குள் இருப்பதைப்போல மனிதனின் பெருங்குடல்கள் அடைக்கப்பட்டுள்ளது. மலச்சிக்கல் ஏற்படும் போது ரத்த நாளங்கள் அனைத்தும் அழுத்தப்படுகின்றன. நாளங்கள் புடைத்தல் அல்லது வீங்குதல் போன்ற இயல்பான மாற்றங்கள் நிலைக்கு தள்ளப்படுகின்றன. மலச்சிக்கல் தான் இந்த நோயின் மூலமாக கருதப்படுகிறது. அடுத்தபடியாக ஒரே இடத்தில் நீண்ட நேரம் அசைவற்றில் நின்றபடியே வேலை செய்வது ஒரே இடத்தில் கால் தொங்கி விட்டு படி அசைவற்று இருப்பது போன்றவற்றாலும் ரத்த ஓட்டம் பாதிக்கப்பட்ட இந்த நோய் வருவதற்கு காரணமாக அமைகிறது.

இந்த நாளங்களில் உள்ள வாழ்வுகள் பலவீனமாக இருந்தால் இந்த நோய் ஏற்படுவதற்கு வாய்ப்பு அதிகமாக உள்ளது. பாதங்களில் இருந்து ரத்தத்தை இதயத்திற்கு எடுத்துச் செல்லும்போது புவியீர்ப்பு விசைக்கு எதிராக அதிக விசை உடன் வாழ்வுகள் இயங்க வேண்டிய உள்ளது. இது இயங்காமல் போவது ரத்தம் மீண்டும் கீழ்நோக்கி செல்வ தொடங்கும். இதனால் ரத்த நாளங்களில் சுவர்கள் பாதிக்கப்பட்டு புடைத்தும் வீங்கியும் காணப்படும். எனவே உடலுக்கு அதிக அசைவு இல்லாத வாழ்க்கை முறையில் வரும் கேடுகள் இதனை புரிந்து கொள்ளுங்கள்.

தேவைப்படும் பொருட்கள்

கருப்பு உலர் திராட்சை

தண்ணீர்

செய்முறை

கருப்பு உலர் திராட்சையை எடுத்து தண்ணீரில் ஊற்றி இரவு முழுவதும் ஊற வைத்த பின்னர் அதனை எடுத்து நன்றாக அரைத்துக் கொள்ளவும்.

தினமும் காலையில் வெறும் வயிற்றில் இதனை குடித்து வந்தால் வெரிகோஸ் குணமடையும். இதனைத் தொடர்ந்து 15 நாட்கள் குடித்து வந்தால் நோய் இருந்த இடம் தெரியாமல் போய்விடும். இதனை உண்பதால் தசைகளில் இருக்கும் இறுக்கம் குறையும்.

தினமும் வெறும் வயிற்றில் காலை குடிப்பதால் நரம்பு சுருக்கம் நரம்பு முடிச்சு போன்றவை விரைவில் குணமடைகிறது. உலர் திராட்சையில் நார்ச்சத்து போன்ற பல சத்துக்கள் நிறைந்துள்ளதால். இவை உடலுக்கு பல நன்மைகளை தருகிறது.