சர்க்கரை நோய் முற்றிலும் குணமாக இந்த ஒரு விதை போதும்!!

சர்க்கரை நோய் முற்றிலும் குணமாக இந்த ஒரு விதை போதும்!!

இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் மாரடைப்பு எழுதலையே வந்து விடுகிறது குறிப்பாக சமீப காலத்தில் இளைஞர்கள் தான் பலர் இந்த மாரடைப்பால் உயிரிழந்துள்ளனர். இதற்கு முக்கிய காரணம் தற்பொழுது உள்ள வாழ்க்கை முறை தான்.

இதனை மாற்ற நமது உணவில் இந்த ஒரு விதையை சேர்த்துக் கொண்டால் போதும் ஆய்சுக்கும் கொலஸ்ட்ரால் சுகர் முழங்கால் வலி எலும்பு பலவீனம் என எது குறித்தும் பயப்படத் தேவையில்லை.

இதனைப் பெரும்பாலான மருத்துவர்களும் பரிந்துரை செய்துதான் வருகின்றனர். அவ்வாறு அனைவரும் தினசரி உணவில் எடுத்துக்கொள்ள வேண்டும் என்பது பூசணி விதைதான். இதனை வறுத்து பொடியாக்கி எடுத்துக் கொள்ளலாம். அல்லது பழங்களில் கலந்தும் சாப்பிடலாம். இது நமது ரத்தத்தில் உள்ள கெட்ட கொலஸ்ட்ராலை குறைக்க உதவும். மாரடைப்பு வராமல் தடுக்கும். இதில் அதிக அளவு பைபர் உள்ளதால் உடல் எடை அதிகரிக்காமல் ஒரே சீருடன் வைத்திருக்க உதவும். ஜீரண மண்டலத்திற்கும் இந்த விதை உதவும். அதுமட்டுமின்றி தூக்கம் சம்பந்தமான பிரச்சனை இருப்பவர்களுக்கும் இது அருமருந்தாக பயன்படும். பூசணிக்காய் விதையை டீயாகவும் வைத்து பயன்படுத்தலாம்.

முதலில் பூசணி விதையை நன்றாக அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். பின்பு ஒரு கிளாஸ் தண்ணீரில் ஒரு ஸ்பூன் அளவு என்று கலந்து சுவைக்கேற்ப தேன் அல்லது நாட்டு சர்க்கரை கலந்து குடிக்கலாம். இவர் குடித்து வர நல்ல மாற்றத்தை காண முடியும்.