தொப்பையை குறைக்க எளிய தீர்வுகளை அறிந்து கொள்ளுங்கள்! உங்களுக்கான சிம்பிள் டிப்ஸ்!!

Photo of author

By Jayachandiran

தொப்பையை குறைக்க எளிய தீர்வுகளை அறிந்து கொள்ளுங்கள்! உங்களுக்கான சிம்பிள் டிப்ஸ்!!

Jayachandiran

thoppai kuraiya tips in tamil

தொப்பையை குறைக்க பயன்படும் எளிய தீர்வுகளை ( thoppai kuraiya tips in tamil) பற்றி இங்கு அறிந்து கொள்ளுங்கள்! 

அளவுக்கு அதிகமான உணவை உண்பதாலும் தன் உடலின் மீது அக்கறை இல்லாமல் போவதாலும் கொழுப்பு அதிகம் சேர்ந்து தொப்பை உருவாகிறது. தொப்பையை குறைக்க பலர் கடினமான உடற்பயிற்சிகளை மேற்கொள்கின்றனர். உடலை வருத்தும் வழிமுறையை தவிர்த்து எளிய முறையில் எப்படி தொப்பையை குறைப்பது என்பதை கீழே காணலாம்.

தொப்பையை குறைக்கும் வழிகள் : thoppai kuraiya tips 

  • ரெடிமேட் உணவு & அசைவ உணவுகளை தவிர்க்க வேண்டும். இதனால் உடலில் அதிகமான கொழுப்பு சேர்வது தடுக்கப்பட்டு தொப்பை அதிகரிக்காமல் இருக்கும்.
  • இனிப்பு வகை உணவுப் பொருட்களை முற்றிலும் தவிர்த்து, சுகர் ஃபிரீ பிஸ்கட்ஸ் மற்றும் பிரட் போன்றவற்றை உண்ணுங்கள்.
  • வாரத்தில் நான்கு நாட்கள் ஸ்கிப்பிங், வாக்கிங், ஸ்லோ ரன்னிங் போன்ற சிறு சிறு உடற்பயிற்சிகளை மேற்கொண்டால் வயிற்றுப் பகுதி தசைகள் விரைவில் குறையும்.
  • பீப், சிக்கன், மட்டனை ஒதுக்கிவிட்டு அசைவ உணவுகளான காய்கறிகளை தினமும் விரும்பி உண்ணுங்கள். சைவ உணவு முறை தொடர்ந்தால் தொப்பை உருவாக காரணமான கொழுப்புகள் கறைந்து நல்ல தோற்றம் கிடைக்கும்.
  • சாப்பிடும் நேரத்தில் டிவி அல்லது மொபைல் போனை பார்க்க வேண்டாம். தேவையான அளவு உண்பதில் கவநம் தேவை, இல்லையேல் லக்கேஜ் அதிகரிக்கும்.
  • இருக்கிறதே என்று சாப்பிட வேண்டாம் பசிக்கும் வரை காத்திருந்து சாப்பிடுங்கள். மேலும், சுடு நீரில் தேன் கலந்து குடிந்து வந்தால் கெட்ட கொழுப்பு கறைந்து தொப்பை இல்லாமல் உடல் மெலிவான தோற்றத்திற்கு குறைந்துவிடும்.

குறிப்பு: ஒரு மாதம் இக்குறிப்புகளை பாலோ செய்தால் நிச்சயம் தொப்பை குறைந்து நல்ல தோற்றத்தை பெறலாம்.