சென்னையில் இன்று (30-10-2021) இந்த இடங்களில் மின்தடை.!!

0
160

சென்னையில் இன்று (அக்டோபர் 30) பராமரிப்பு பணிகளுக்காக குறிப்பிட்ட இடங்களில் மின்தடை செய்யப்படுகிறது.

இந்த பராமரிப்பு பணி காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சென்னையின் முக்கிய பகுதிகளில் மின் வினியோகம் நிறுத்தப்படுகிறது.

தாம்பரம்-கொளத்தூர் ரோடு, ராஜேஷ் நகர், மேற்கு அண்ணாநகர், பள்ளிக்கரணை, பரசுராமன் நகர், தேரடி தெரு, செல்வம் நகர், கைலாஷ் நகர், பெரியார் நகர், பொன்னியம்மன் கோயில் தெரு, சதாசிவம் மெயின் ரோடு, பிள்ளையார் கோயில் தெரு, கே.பி.ஜி நகர், கொளத்தூர் மெயின் ரோடு, மேடவாக்கம் மெயின் ரோடு, பூபதி நகர், கோவிலம்பக்கம், திருவின் நகர், மருதுபாண்டியர் தெரு, சுதா அவென்யூ, ராமகிருஷ்ணா நகர், ஈஸ்வரி நகர், சந்திரன் தெரு, பாரதி தெரு, ஔவையார் தெரு, சிட்லபாக்கம் ராமகிருஷ்ணாபுரம் கோயில் தெரு, நேசமணி நகர் ஆகிய பகுதிகளில் மின் வினியோகம் நிறுத்தப்படுகிறது.

அம்பத்தூர்-கணேஷ் தெரு, சிவன் கோயில் பகுதி, சின்ன காலனி, பிகேஎம் ரோடு, அபிராமி நகர், பி.எச் ரோடு, ஐயப்பன் நகர் ஆகிய பகுதிகளில் மின் வினியோகம் நிறுத்தப்படுகிறது.

வியாசர்பாடி-ஆண்டாள் நகர், லட்சுமி அம்மன் நகர் 1 முதல் 3 தெருக்கள், சக்தி நகர், தாமோதரன் நகர், ஆர்.ஆர் நகர், மேற்கு அவென்யூ ரோடு, விஜயலட்சுமி நகர், எஸ்.ஆர் நகர், அன்னை தெரசா நகர், ஆண்டாள் நகர் ஆகிய பகுதிகளிலும் மின் வினியோகம் நடத்தப்படுகிறது.

மாலை 5 மணிக்குள் பராமரிப்பு பணிகள் முடிவடைந்தவுடன் மின்வினியோகம் கொடுக்கப்படும் காலையில் அலுவலகம் பள்ளிக்கு செல்லும் நேரத்தில் மின்வினியோகம் தடைபடுவதால் அதற்கு முன்பே திட்டமிட்டு மின் சார்ந்த பணிகளை முடிப்பது சிறந்தது.

Previous articleBREAKING: தமிழகத்தில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!!
Next articleசென்னையில் புதிதாக திறக்கப்படும் இரண்டு மேம்பாலங்கள்! வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி!