இன்றைய தங்கம் விலை நிலவரம்!! 

Photo of author

By Divya

இன்றைய தங்கம் விலை நிலவரம்!! 

Divya

Today's gold and silver prices!

இன்றைய தங்கம் விலை நிலவரம்!! 

சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.120 குறைந்துள்ளது.

சென்னை,

தங்கம் விலை உயர்வதும், குறைவதும் அவ்வப்போது நிகழ்ந்து வரும் ஒன்றாக இருந்தாலும்,
கடந்த ஏப்ரலில் இருந்தே தொடர்ந்து ஏற்றத்துடன் இருந்து வருகிறது.மே மாதம் தங்கம் விலை ஏற்ற இறக்கத்துடன் இருந்த நிலையில் ஜூன் மாத தொடக்கத்தில் இருந்தே கணிசமாக குறைந்து வருகிறது.நேற்று 22 கேரட் தங்கம் சவரனுக்கு ரூ.44,440 என்று விற்பனையானது.

அதன்படி, சென்னையில் இன்று காலை நிலவரப்படி ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.120 குறைந்து, ரூ.44,320க்கும், ஒரு கிராம் ரூ.15 குறைந்து, ரூ.5,540க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
மேலும் 24 கேரட் தங்கம் சவரனுக்கு ரூ.128 குறைந்து ரூ.48,352க்கும் விற்பனையாகின்றது.

அதேசமயம் வெள்ளி விலை 1 ரூபாய் குறைந்துள்ளது.அதன்படி ஒரு கிராம் ரூ.77.30க்கும், ஒரு கிலோ ரூ.77,300க்கும் விற்பனை செய்யப்படுகிறது.