இன்று தங்கத்தின் விலை நிலவரப் பட்டியல்!

Photo of author

By Gayathri

(10.10.2023) இன்று தங்கத்தின் விலை நிலவரப் பட்டியல்!

கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலையில் ஏற்ற இறக்கங்கள் இருந்து வருகிறது.

இந்நிலையில், இன்றைக்கான தங்கம் விலை பற்றி பார்ப்போம் –

இன்று தங்கத்தின் விலை

#image_title

நேற்று ஒரு கிராம் தங்கம் விலை ரூ.5,365க்கு விற்பனை செய்யப்பட்டது. இன்று ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.15 உயர்ந்து ரூ.5,380க்கு விற்பனை செய்யப்படுகிறது.

அதேபோல், நேற்று ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.42,920க்கு விற்பனை செய்யப்பட்டது. இன்று ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.120 உயர்ந்து ரூ.43,040க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

வெள்ளியின் விலை நிலவரம்

#image_title

நேற்று 1 கிராம் வெள்ளியின் விலை ரூ.75.50க்கு விற்பனை செய்யப்பட்டது. இன்று வெள்ளி விலையில் எந்த மற்றமுமின்றி அதே விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

அதேபோல் நேற்று 8 கிராம் வெள்ளியின் விலை ரூ.604க்கு விற்பனை செய்யப்பட்டது. இன்று வெள்ளி விலையில் எந்த மாற்றமுமின்றி அதே விலையில் விற்பனை செய்யப்படுகிறது.