இன்றைய பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிலவரம்!! 

0
35

இன்றைய பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிலவரம்!! 

சென்னையில் இன்றும் தொடர்ந்து 427 வது நாளாக பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் எந்தவித மாற்றமும் இன்றி அதே விலை தொடர்ந்து வருகிறது.

கச்சா எண்ணெயின் விலை மற்றும் டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிர்ணயிக்கப்படுகிறது. இந்த விலையானது சர்வதேச சந்தை அளவில் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை நிர்ணயம் செய்கின்றன.

கடந்த  ஒரு வருடமாக சென்னையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் எந்தவித மாற்றமும் இன்றி அதே விலை நிர்ணயிக்கப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. அங்கு நேற்று 426 வது நாளாக பெட்ரோல் டீசல் விலை மாற்றம் இன்றி விற்கப்பட்டது. அதைத்தொடர்ந்து இன்றும் 427 வது நாளாக பெட்ரோல் டீசல் விலையில் எந்தவித விலை உயர்வு மற்றும் விலை குறைவு காணப்படாமல் அதே விலையில் விற்றது.

ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.102.63-க்கும், டீசல் ரூ.94.24-க்கும் இன்றைய விலையில் விற்பனை செய்யப்படுகிறது.