தேசிய விருது பெற்ற டாப் 10 நடிகைகள் :

Photo of author

By CineDesk

தேசிய விருது பெற்ற டாப் 10 நடிகைகள் :

லக்ஷ்மி :

1997 ஆம் ஆண்டு வெளியான “சில நேரங்களில் சில மனிதர்கள்” என்ற திரைப்படத்தில் பிரமாதமாக நடித்து அப்படத்துக்காக தேசிய விருது வாங்கினார்.

ஷோபா :

1980 ல் வெளியான பசி என்ற திரைப்படத்திற்காக நடிகை ஷோபா அவர்கள் தேசிய விருதினை பெற்றார்.

சுபாஷினி மணிரத்னம்:

சிந்து பைரவி என்ற திரைப்படமானது 1985 ஆம் ஆண்டு வெளியானது.இந்த திரைப்படத்தில் சுபாஷினி அவர்கள் அருமையாக நடித்து, அப்படத்துக்காக அவர் தேசிய விருதினை வாங்கியிருப்பார்.

அர்ச்சனா :

நடிகை அர்ச்சனா அவர்கள் 1998 ஆண்டு வெளியான வீடு திரைப்படத்திற்காக முதன்முதலாகத் தேசிய விருதினை பெற்றார்.

பிரியாமணி:

2007 ஆம் ஆண்டு வெளியான பருத்தி வீரன் என்ற திரைப்படத்தில் பிரமாதமாக நடித்திருப்பார். அந்த வகையில் இவருக்கு தேசிய விருது வழங்கப்பட்டது.

சரண்யா பொன்வண்ணன் :

இவர் பெரும்பாலும் அம்மா கதாபாத்திரத்தில் நடிப்பது உண்டு. அவ்வாறே 2010 ஆம் ஆண்டு வெளியான தென்மேற்கு பருவக்காற்று படத்திற்காகத் தேசிய விருதினை பெற்றார்.

அபர்ணா பாலமுரளி :

2020 ஆம் ஆண்டு வெளியான சூரரைப் போற்று என்ற திரைப்படமானது நல்ல வரவேற்பை இவருக்குப் பெற்றுத் தந்தது. அந்த வகையில் இவரது நடிப்பிற்குத் தேசிய விருது வழங்கப்பட்டது

கீர்த்தி சுரேஷ் :

சாவித்திரியின் வாழ்க்கையை தழுவி எடுக்கப்பட்ட படம் தான் மகாநதி. இப்படத்தில் கீர்த்தி சுரேஷ் நடிப்பானது அனைவரையும் மெய்சிலிர்க்க வைத்தது. இந்தப் படத்திற்காக இவருக்கு தேசிய விருது வழங்கப்பட்டது.

ஸ்ரீ தேவி :

2017 ஆம் ஆண்டு ஹிந்தி மொழியில் வெளியான மாம் என்ற திரைப்படத்திற்காகத் தேசிய விருதினை வாங்கினார்.

கங்கனா ரனோட்:

மணிகர்ணிகா (தி குயின் ஆப் ஜான்சி) என்ற திரைப்படமானது 2019 ஆம் ஆண்டு வெளியான ஒரு ஹிந்தி மொழிபடம். இந்த திரைப்படத்திற்காகத் தேசிய விருதினை பெற்றார்.