டாப் 10 தமிழ் திரைப்படத்தை ரீமேக் செய்து வெளியிட்ட 3 பிரபலங்கள் :

0
57
#image_title

டாப் 10 தமிழ் திரைப்படத்தை ரீமேக் செய்து வெளியிட்ட 3 பிரபலங்கள் :

அஜித் நடித்து 2015ஆம் ஆண்டு வெளியான வேதாளம் திரைப்படமானது நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் அதனை தெலுங்கு மொழியில் சீரஞ்சிவி அவர்கள் நடித்து வெளியிட்டனர்.

1 9 9 7 ஆம் ஆண்டு சரத்குமாரின் அசத்தலான நடிப்பில் வெளியான சூரியவம்சம் திரைப்படத்தை 1 9 9 9 ஆம் ஆண்டு அமிதாப் பச்சன் ஹிந்தி மொழியில் நடித்தார்.

2 0 1 4 ஆம் ஆண்டு விஜய் நடித்து வெளியான கத்தி திரைப்படத்தை சிரஞ்சீவி அவர்கள் தெலுங்கில் நடித்தார்.

ஒரு கைதியின் டைரி என்ற திரைப்படமானது தமிழ் மொழியில் நல்ல வரவேற்பை பெற்ற திரைப்படமாக திகழ்ந்தது. அதனை தொடந்து அமிதாப் பச்சன் அவர்கள் 1 9 8 6 ஆம் ஆண்டு அத்திரைப்படத்தை ஹிந்தியில் ரீமேக் செய்து வெளியிட்டார்.

நடிகர் திலகம் சிவாஜி கணேஷன் அவர்கள் நடித்து 1974ல் வெளியான தங்கபதக்கம் என்ற திரைப்படத்தை,ஹிந்தி மொழியில் ரீமேக் செய்து வெளியிட்டார் அமிதாப் பச்சன்.

சுப்ரீம் ஸ்டார் சரத்குமார் அவர்கள் நடித்து 1 9 9 8 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் தான் நட்புக்காக.இந்த திரைப்படத்தை தெலுங்கில் ரீமேக் செய்து 1 9 9 9 ல் சீரஞ்சீவி நடிப்பில் வெளியிட்டனர்.

1 9 9 6 ல் வெளியான பூவே உனக்காக திரைப்படத்தை ஹிந்தி மொழியில் ரீமேக் செய்து அனில்கபூர் அவர்களில் நடிப்பில் வெளியிட்டனர்.

காதல் மன்னன் ஜெமினிகணேஷன் அவர்கள் நடித்து 1 9 6 9 ல் வெளியான இருகோடு என்ற திரைப்படத்தை 1 9 7 2 ல் அமிதாப் பச்சன் ஹிந்தியில் நடித்து வெளியிட்டார் .

உலக நாயகன் கமல ஹாசன் அவர்களின் நடிப்பல் வெளியான சகலகலா வல்லவன் திரைப்படத்தை ஹிந்தி மொழியில் நடித்தார் அனில்கபூர்.

இளைய திலகம் பிரபு அவர்களது நடிப்பில் வெளியான என் தங்கச்சி படிச்சவ என்ற திரைப்படத்தை ஹிந்தியில் ரீமேக் செய்து வெளியிட்டார் அமிதாப் பச்சன்.

author avatar
CineDesk