டிக் டாக் அழகனின் மோகத்தால் ஏற்பட்ட விபரீதம் !.கற்பை இழந்த கல்லூரி மாணவி?

0
192
Tragedy caused by the love of Tik Tok Agan!. A college student who lost her virginity?
Tragedy caused by the love of Tik Tok Agan!. A college student who lost her virginity?

டிக் டாக் அழகனின் மோகத்தால் ஏற்பட்ட விபரீதம் !.கற்பை இழந்த கல்லூரி மாணவி?

திருவனந்தபுரம் அருகேவுள்ள சிறையில் கீழ் பகுதியில் சேர்ந்தவர் தான் வினீத் என்பவர். இவருடைய வயது 25 இவர் கேரளாவில் டிக் டாக்கில் மூலம் பிரபலமானவர். இவருக்கும் கல்லூரி மாணவிகள் மற்றும் இளம் பெண்கள் உட்பட  ஏராளமானோர் இவருக்கு ரசிகர்களாக உள்ளார்கள்.

இந்நிலையில் வினீத்திற்கு  கொல்லம் பகுதியைச் சேர்ந்த ஒரு கல்லூரி மாணவுடன் சமூக வலைதளம் மூலம் பழக்கம் ஏற்பட்டது.இதன் பிறகு இருவருக்கும் காதல் அதிகரித்தது.அதன் பிறகு அவர்கள் இருவரும் நெருங்கி பழகி வந்துள்ளனர். அந்த சமயத்தில் தான் கல்லூரி மாணவிக்கு டிக் டாக்கில் பிரபலமாவது எப்படி என்பதை சொல்லித்  தருகிறேன் என கூறியுள்ளார் அந்த டிக்டாக் அழகன்.

இதை நம்பிய கல்லூரி மாணவியோ அவர் கூறியபடி திருவனந்தபுரம் வந்துள்ளார்.அங்கு இருவரும் ஒருவரை ஒருவர் சந்தித்தனர். அப்போது வினீத் நான் அருகிலுள்ள கார் ஷோக்கு சென்று கார் வாங்க போவதாக அந்த மாணவியிடம் கூறியுள்ளார்.அதற்கு முன் முகத்தைக் கழுவி விட்டு செல்லலாம் என்று கூறி திருவனந்தபுரத்தில் ஒரு லாட்ஜுக்கு அழைத்து சென்றார்.பின் கல்லூரி மாணவி அவன் பின்னால் சென்றுள்ளார்

. இந்நிலையில் அங்கு கல்லூரி மாணவியை பலவந்தப்படுத்தி அவர் பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. பின்னர் வினீத் செல்போனை அந்த மாணவி பார்த்தார். அப்போது வினீத்துக்கு ஏற்கனவே பல பெண்களுடன் தொடர்பு உள்ளதை  அறிந்து கொண்டார்.

இது குறித்தும் தன் பலாத்காரம் செய்யப்பட்டது குறித்தும் தாம்பனூர் போலீசில் மாணவி புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.பின் போலீசார் வினீத்தை கைது செய்தனர்.

Previous articleகஞ்சா போதையில் அரிவாளுடன் அலப்பறை செய்த இளைஞர்! வீடியோவால் போலீசார் நடவடிக்கை 
Next articleஇடப்பிரச்சனையை தீர்ப்பதாக பண மோசடி செய்ததாக குற்றச்சாட்டு! சம்பந்தப்பட்ட ஜோசியர் தற்கொலை