இத்தனை நாட்களுக்கு பிறகு நியூஸிலாந்தில் சோகம்

0
149

உலகம் முழுவதும் 200 க்கும் மேற்பட்ட நாடுகளில் கொரோனா வைரஸ் பரவி மனித இனத்துக்கே பெரிய ஆபத்தை ஏற்படுத்தி வருகிறது. உலக நாடுகள் அனைத்தும் இயல்பு நிலைக்கு திரும்ப முடியாமல் தவித்து வருகின்றன. ஆனால் நியூஸிலாந்தில் ஆரம்பத்தில் இருந்தே கட்டுக்குள் கொண்டுவரபட்டது.இந்த நிலையில் அங்கு சுமார் மூன்று மாதங்களுக்குப் பிறகு கிருமித்தொற்றுப் பாதிப்புக்கு ஆளான 50 வயது ஆண் இறந்தார். அவர் சென்ற மாதம், ஆக்லாந்து நகரில் இரண்டாம் கட்டக் கிருமிப்பரவல் தொடங்கியபோது பாதிக்கப்பட்டார்.

Previous articleமக்களே குட் நியூஸ்:! ரயிலில் பயணிக்க முன்பதிவு செய்யும் தேதி அறிவிப்பு!
Next articleதமிழகத்தில் புதிதாக 5870 பேருக்கு கொரோனா; மேலும் 61 பேர் பலி: இன்றைய நிலவரம்!!