ரயில் பயணிகளே இனி டிக்கெட் செலவு மட்டும்தான்!! முழுமையான டூர் பேக்கேஜ்க்கு கட்டணம் இல்லை!!

0
92
Train passengers now only the ticket cost!! No charge for complete tour package!!
Train passengers now only the ticket cost!! No charge for complete tour package!!

ரயில் பயணிகளே இனி டிக்கெட் செலவு மட்டும்தான்!! முழுமையான டூர் பேக்கேஜ்க்கு கட்டணம் இல்லை!!

இந்தியா முழுவதும் உள்ள மக்கள் பெரும்பாலும் ரயில் பயணத்தை விரும்புகிறார்கள்.மேலும் பல்வேறு பகுதியில் இருந்து வருபவர்களுக்கு இந்த ரயில் பயணம் மிகவும் சவுகரியமாக அமைகின்றது.

இதனால் ரயில் பயணிகளின் நலனை கருத்தில் கொண்டு ரயில்வே நிர்வாகம் பல்வேறு முக்கிய அறிவிப்புகளை எடுத்து வருகின்றது. பொதுமக்கள் பெரிதும் ரயில்களை  பயன்படுத்தி வருகின்றன்னர். சொந்த ஊர்களுக்கு செல்லும் மக்கள் ,படிப்பதற்காக வெளி ஊர்களுக்கு செல்பவர்கள் ,வேலைக்காக வருபவர்கள் என்று பலர் ரயில் சேவைகளை  பயன்படுத்தி வருகின்றனர்.

இவ்வாறு சாமானிய மக்களுக்கு இந்த ரயில் பயணம் மிகவும் பயனுள்ளதாக அமைகின்றது. ரயில் பயணிகளின் நலனை கருத்தில் கொண்டு பல்வேறு புதிய அறிவிப்புகளை ரயில்வே நிர்வாகம் வெளியிட்டு வருகின்றது.இவ்வாறு சாமானிய மக்கள் பெரிதும் ரயில் சேவைகளை பயன்படுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் சுற்றுலா செல்பவர்களுக்கான சிறப்பான திட்டத்தையும் ரயில்வே துறை அறிவித்துள்ளது. ஐஆர்சிடிசி பயணம் மற்றும் சுற்றுலா பேக்கேஜ்களை வழங்கி வருகின்றது. இந்தியாவின் ஒரு யூனியன் பிரதேசமாக லடாக் உள்ளது. அதற்கு செல்லும் பயணிகளுக்கு லே  டூர் பேக்கேஜ்யை ஐஆர்சிடிசி வழங்கி வருகின்றது.

அந்த வகையில் அதில் 7 பகல் மற்றும் 6 இரவுகள் என்று ஒருகிணைந்த ஒரு சிறந்த சுற்றுலாவின் பகுதியாகும்.இந்த ஐஆர்சிடிசி என்ற பேக்கேஜ் மூலம் நல்ல தரமான ஹோட்டல் மற்றும் தங்குமிடம் உள்ளிட்டவை வழங்கப்படும்.

மேலும் பயணிகளுக்கு பஃபே உணவு முறை வழங்கப்பட உள்ளது. இதில் உள்ள அனைத்து அம்சங்களுக்கும் மிக குறைந்த கட்டணம் வழங்கப்படும் என்று கூறப்படுகிறது.

இதற்கான  அனைத்து கட்டணத்தையும் ,பயண காப்பீடு  ,ஜி  எஸ் டி போன்ற அனைத்தும் பயணத்திலேயே சேர்க்கப்படுகின்றது. இவ்வாறு அனைத்து சலுகையும் பெற வேண்டும் என்றால் அதற்கான வடிவமைக்கப்பட்ட இந்த டூர் பேக்கேஜ் திட்டத்தில் நபர் ஒன்றுக்கு ரூ. 58500  செலுத்த வேண்டும்.

Previous articleபொறியியல் கலந்தாய்வு தொடங்கும் தேதி வெளியீடு!! அமைச்சர் பொன்முடி அறிவிப்பு!!
Next articleமதுவிலக்கு குறித்து வாக்கெடுப்பு நடத்த வேண்டும்!! அன்புமணி ராமதாஸ் கோரிக்கை!!