சேப்பாக்கத்தில் பயிற்சி முகாம்

0
209

கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பெரிய விளைவை ஏற்படுத்தி வருகிற நிலையில் எந்த வித போட்டிகளும் கடந்த மூன்று மாதங்களாக நடைபெறவில்லை தற்போதுதான் இங்கிலாந்தில் போட்டிகள் ரசிகர்கள் இன்றி நடத்தப்பட்டு வருகின்றன. அதேபோல இந்தியாவில் மே மாதமே தொடங்க வேண்டிய ஐ.பி.எல் போட்டிகள் இந்தியாவில் கொரோனா வைரஸ் திவீரமாக பரவி வருவதால் போட்டியை ஐக்கிய அரபு அமீரகத்துக்கு மாற்றம் செய்யப்பட்டு உள்ளது. இந்த போட்டியில் பங்கேற்கும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் அங்கம் வகிக்கும் இந்திய வீரர்களுக்கு சென்னை சேப்பாக்கத்தில் பயிற்சி முகாம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. வீரர்கள் அனைவருக்கும் இரண்டு முறை பரிசோதனை செய்யப்பட உள்ளது.

Previous articleகூகுளின் புதிய பயன்பாடு: விர்ச்சுவல் விசிட்டிங் கார்டு எப்படி பயன்படுத்துவது
Next articleபிஜேபி மாநில செயற்குழு உறுப்பினர் போதைப்பொருள் கடத்தல்: வழியில் காரோடு கைது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here