இனி மூல நோய்க்கு குட்பாய்:! இந்த இலைச்சாற்றை 3 நாட்கள் குடித்தால் போதும்!! அனுபவ உண்மை!!

Photo of author

By Pavithra

இனி மூல நோய்க்கு குட்பாய்:! இந்த இலைச்சாற்றை 3 நாட்கள் குடித்தால் போதும்!! அனுபவ உண்மை!!

நீண்ட நேரம் ஒரே இடத்தில் உட்கார்ந்து வேலை பார்க்கும் பலரும் மூல நோய் மற்றும் மலச்சிக்கல் பிரச்சனையால் பெரிதும் அவதிக்குள்ளாகின்றனர்.
அதிலும் சிலர் இந்த பிரச்சனைக்கு பல மருத்துவரை அணுகி மருந்து மாத்திரைகளை எடுத்தாலும் இதற்கு தீர்வு கிடைப்பதில்லை. 3 to 5 நாட்களில் இந்த பிரச்சனை கட்டுப்பாட்டிற்குள் வர துத்தி இலை சாற்றை குடித்தாலே போதும்.

இந்த துத்தி இலையானது கிராமத்து பகுதியில் மிக மிக எளிமையாக கிடைக்கக்கூடிய ஒரு இலையாகும்.அல்லது நாட்டு மருந்து கடையில் இதன் பொடி எளிமையாக கிடைக்கும்.

துத்தி இலையாகவே கிடைப்பவர்களுக்கு 5 லிருந்து 7 இலைகள் எடுத்து ஐந்து நிமிடம் தண்ணீரில் ஊற வைத்து நன்றாக கழுவி எடுத்துக் கொள்ள வேண்டும்.பின்பு இந்த இலையை நன்றாக அரைத்து எடுத்து 100-லிருந்து 150ml தண்ணீர் ஊற்றி, காலையில் வெறும் வயிற்றில் மூன்றிலிருந்து ஐந்து நாட்கள் தொடர்ச்சியாக குடித்து வர வேண்டும்.

பொடியாக வாங்குபவர்களுக்கு,ஒரு டீஸ்பூன் துத்தி இலை பவுடரை எடுத்து ஒரு டம்ளர் தண்ணீரில் நன்றாக கலக்கி அதனை வெறும் வயிற்றில் 5 நாட்கள் வரை தொடர்ச்சியாக குடித்து வர வேண்டும்.இந்த இலையை முதல் நாள் குடித்த உடனேயே உங்களுக்கு நல்ல பலன் தெரிய ஆரம்பிக்கும்.மேலும் இந்தக் கீரையை நல்லெண்ணெயுடன் சின்ன வெங்காயம் போட்டு வதக்கி சாப்பிட்டாலும் மூல நோய்க்கு பலன் கிடைக்கும் கிடைக்கும்.