நாள்பட்ட குடல் கழிவுகள் வெளியேற! முழு வயிறும் சுத்தமாக ஒரு டம்ளர் சாப்பிடுங்கள் போதும்!

0
293

நாள்பட்ட குடல் கழிவுகள் வெளியேற! முழு வயிறும் சுத்தமாக ஒரு டம்ளர் சாப்பிடுங்கள் போதும்!

இன்றைய அனைத்து பிரச்சனைகளுக்கும் காரணம் மலச்சிக்கல் தான்.

மலச்சிக்கல் ஏன் ஏற்படுகிறது என்று அனைவருக்கும் தெரியும். நாம் இன்றைய காலகட்டத்தில் உண்ணும் உணவு பழக்கங்களே மலச்சிக்கலுக்குக் காரணம். அதேபோல் நாம் வாழ்ந்து வரும் சூழ்நிலையும் இதற்கு காரணமாக அமைகின்றது. ஒரேநாள் ஒரே வேளையில் நாள்பட்ட உடல் கழிவுகளை எப்படி வெளியேற்றுவது என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்:

1. ஆலிவ் ஆயில் ஒரு ஸ்பூன்

2. விளக்கெண்ணெய் ஒரு ஸ்பூன்

3. தேன் ஒரு ஸ்பூன்.

பயன்படுத்தும் முறை:

1. ஒரு டம்ளர் சுடு தண்ணீரில் ஒரு ஸ்பூன் ஆலிவ் ஆயில், ஒரு ஸ்பூன் விளக்கெண்ணெய், ஒரு ஸ்பூன் தேன் மூன்றையும் கலந்து காலையில் 5 – 6 மணிக்குள் குடித்தால் உடனே நாட்பட்ட கழிவுகள் அனைத்தும் வந்துவிடும்.

2. இதனை மாதம் ஒரு முறை செய்தால் போதும்.

3. உடலில் உள்ள அனைத்து கழிவுகளையும் வெளியேற்றி வயிறு சுத்தமாகும் மற்றும் உடல் இலகுவாக குறைந்து காணப்படுவது போல் தெரியும்.

4. மிகவும் சுறுசுறுப்புடன் காணப்படுவீர்கள்.

5. ரத்தத்தை சுத்திகரிக்கும்.

மலச்சிக்கல் உள்ளவர்கள் இந்த முறையினை பயன்படுத்தி உடலில் உள்ள அனைத்து கழிவுகளையும் வெளியேற்றி விடுங்கள்.

Previous articleசர்க்கரை புண் வந்தால் கால், கை விரல்களை வெட்ட வேண்டாம்! இதோ உங்களுக்கான அற்புதமான வைத்தியம்!
Next articleஅதிமுகவை கைப்பற்ற சசிகலா மற்றும் தினகரன் போடும் சதித்திட்டம்! ஓபிஎஸ் அதிர்ச்சி!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here