தாயுடன் ஆடிய சீரியல் நடிகையின் காணொளி ! குவியும் லைக்ஸ் !

0
313

திரைப்பட நடிகைகளையே தோற்கடிக்கும் வகையில் சின்னத்திரை நடிகைகள் தங்களது புகைப்படங்கள் வீடியோக்கள் போன்றவற்றை இணையதளத்தில் பதிவிட்டு கலக்கி வருகின்றனர். அவை அனைத்திற்கும் நம் ரசிகர்களிடமிருந்து மிகப்பெரிய வரவேற்பு இன்றளவும் இருந்து கொண்டுதான் இருக்கிறது.

சன் டிவியில் ஒளிபரப்பாகும் ரோஜா சீரியலில் கதாநாயகியான பிரியங்கா அவர்கள் தனது தாயுடன் ஆடிய காணொளி காட்சி ஒன்று படத்தில் மிகவும் வைரலாக பரவி வருகிறது.

ரோஜா சீரியலில் கதாநாயகனான சிபு சூரியனும் கதாநாயகியான பிரியங்கா அவர்களும் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளன. மட்டுமில்லாமல் அந்த சேனலில் ஒளிபரப்பாகும் அக்கா சீரியல்களை விடவும் இந்த சீரியலுக்கு நம்பர் ஒன் டிஆர்பி உள்ளது.

சீரியல் வடிவுக்கரசி ஷாமிலி மோகன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். இவர்களுடைய ஜோடிக்கு மக்களிடம் பெரும் வரவேற்பு உள்ளது.இந்நிலையில் பிரியங்கா அப்போது தன்னுடைய புகைப்படங்களையும், காணொளி காட்சிகளையும் பதிவிட்டு ரசிகர்களிடம் வரவேற்ப்பைப் பெற்றுவந்தார்.

இந்நிலையில் நடிகை பிரியங்கா அவர்கள் தனது தாயுடன் நடனமாடும் ஒரு காணொளியை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.இது ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்று வைரல் ஆகி வருகிறது.

Previous articleமீண்டும் சர்ச்சையில் சிக்கிய நடிகர் சிம்பு ! வைரலாகும் போஸ்டர்!
Next articleரேஷன் கார்டு இருப்பவர்களுக்கு வீடு தேடி வரும் அதிர்ஷ்டம்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here