உதயநிதி ஸ்டாலினின் வரம்புமீறி பேச்சு! கடிவாளம் போட்ட அதிமுக!
உதயநிதி ஸ்டாலினுக்கு எதிராக அதிமுக தரப்பில் டிஜிபியிடம் புகார் மனு அளிக்கப்பட்டு இருக்கின்றது. விடியலை நோக்கி ஸ்டாலினின் குரல், என்ற தலைப்பிலே திமுகவின் இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் பல்வேறு மாவட்டங்களுக்கு சென்று சுற்றுப்பயணம் செய்து வருகின்றார். அந்த விதத்தில் சென்ற இரு தினங்களாக கடலூர் மாவட்டத்தில் இருக்கின்ற ஒரு சில பகுதிகளில், பொதுமக்கள், மற்றும் விவசாயிகள் ஐ, சந்தித்து பேசி வருகிறார். அவர் பேசும்போது அதிமுக அரசை மிக கடுமையாக விமர்சனம் செய்து இருப்பதோடு விரைவில் … Read more