தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கிய முதல்வர்! அச்சத்தில் எதிர்க்கட்சிகள்!
அடுத்த வருடம் நடக்கவிருக்கும் சட்டசபை தேர்தலுக்கான பிரச்சாரத்தை தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி இன்று ஆரம்பிக்க இருக்கின்றார். அடுத்த ஆண்டு நடைபெறவிருக்கும் சட்டசபை தேர்தலுக்கான பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது. கொரோனா ஊரடங்கு அமலில் இருக்கும் காரணத்தால், எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் காணொளி மூலமாகவே பிரச்சாரம் செய்து வருகின்றார் என்று சொல்லப்படுகிறது. ஆனாலும் அவருடைய உடல்நிலையில் சில கோளாறுகள் இருப்பதாலும், அவர் ஓய்வெடுக்க வேண்டும் என்று மருத்துவர்கள் ஆலோசனை தெரிவித்திருப்பதாலும் தான் அவர் காணொளி மூலமாக பரப்புரை … Read more