கே எஸ் அழகிரி மத்திய அமைச்சர் பற்றி தெரிவித்த அந்த கருத்தால் வெடித்தது சர்ச்சை! கடும் கோபத்தில் மத்திய அரசு!
அமித்ஷாவை பார்த்து பயப்படுவதற்கு அவர் என்ன கையில் ஏகே 47 துப்பாக்கி வைத்து இருக்கின்றாரா? என்று தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவர் கே எஸ் அழகிரி கேள்வி எழுப்பியிருக்கிறார். எதிர்வரும் 21ஆம் தேதி மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா அவர்கள் தமிழ் நாட்டிற்கு வருகிறார், என்று பா.ஜ.க.வின் மாநில தலைவர் எல்.முருகன் தெரிவித்திருக்கின்றார். இது சம்பந்தமாக செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர், அமித்ஷாவின் வருகை பாஜகவினருக்கு புது உத்வேகத்தை தரும், எதிர்க்கட்சிகளுக்கு பயத்தை அளிக்கும், என்றும் … Read more