இளநிலை பொறியியல் படிப்பு! ஜேஇஇ  தேர்வு  முடிவுகள்!

Photo of author

By Parthipan K

இளநிலை பொறியியல் படிப்பு! ஜேஇஇ  தேர்வு  முடிவுகள்!

Parthipan K

Updated on:

Undergraduate Engineering Course in Technical Institutions! JEE Exam Results!

இளநிலை பொறியியல் படிப்பு! ஜேஇஇ  தேர்வு  முடிவுகள்!

ஜேஇஇ என்ற தேர்வானது  என்ஐடி, ஐஐஐடி  தொழில்நுட்ப கல்வி நிறுவனங்களில் இளநிலை பொறியியல் படிப்புகளில் சேர்வதற்காக நடத்தப்படுகிறது.இந்த தேர்வில் தேர்ச்சி பெறுபவர்கள் ஜேஇஇ மெயின் தேர்வில் பங்கு பெறலாம். நாடு முழுவதும் உள்ள 23 ஐஐடிக்களில்  இளநிலை பொறியியல் படிப்புகளில் சேர்வதற்கு இந்த தேர்வில் கட்டாயமாக தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

மேலும் இந்த ஆண்டிற்கான ஜேஇஇ முதன்மை தேர்வுக்கான முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டது.அந்த முடிவில் 1 லட்ச்சத்து 55ஆயிரத்து  538 மாணவர்கள் தேர்வு எழுதியுள்ளனர். அதில் 40,712 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளனர்.தேர்ச்சி சதவீதத்தில் 6516 பேர் மாணவிகள்.

மும்பையை சேர்ந்த ஆர்.கே,ஷிசிர் 360 மதிப்பெண்களுக்கு 314 மதிப்பெண் பெற்று முதலிடம் பிடித்துள்ளார்.பெண்களில் டெல்லியை சேர்ந்த தன்ஷிகா கப்ரா 277 மதிப்பெண்களுடன் பெண்கள் வரிசையில் முதலிடம் பிடித்துள்ளார். மேலும் தன்ஷிகா அகில இந்திய அளவில் 16 வது இடமும் பிடித்துள்ளார்.