உங்கள் சமையலில் இந்த ஒரு எண்ணையை மாற்றி பாருங்கள்!! சக்கரை அடியோடு நீங்கும்!!

Photo of author

By CineDesk

உங்கள் சமையலில் இந்த ஒரு எண்ணையை மாற்றி பாருங்கள்!! சக்கரை அடியோடு நீங்கும்!!

CineDesk

உங்கள் சமையலில் இந்த ஒரு எண்ணையை மாற்றி பாருங்கள்!! சக்கரை அடியோடு நீங்கும்!!

நமக்கு சர்க்கரை நோய் வருவதற்கு, நமது உடலில் இன்சுலின் சீராக சுரக்காததுதான் காரணம். குறைவாக சுரஇந்தப்பது அல்லது அதிகமாக சுஇந்தரப்பது, பரம்பரையாக சர்க்கரை நோய் வருவதும் அடிப்படை காரணங்கள். இந்த சர்க்கரை நோயை கட்டுப்பாட்டில் வைப்பதற்கு இந்த எளிய குறிப்பை பின்பற்றுங்கள்.

நாம் சமையலுக்கு பயன்படுத்தும் எண்ணெய்தான் அந்த பொருள். சர்க்கரை நோய் உள்ளவர்கள் எண்ணெயை குறைந்த அளவு மட்டுமே பயன்படுத்த வேண்டும். எந்த எந்த எண்ணெய் பயன்படுத்தலாம் என்றால் நல்லெண்ணெய் பயன்படுத்தலாம். செக்கில் ஆட்டிய சுத்தமான நல்லென்னையை பயன்படுத்தலாம்.

அடுத்து சூரிய காந்தி எண்ணெய் மற்றும் அரிசி தவிட்டு எண்ணெய் (தற்போது இது கடைகளில் கிடைக்கிறது) இந்த 3 எண்ணெய்களையும் பயன்படுத்தலாம். ஆனால் குறைந்த அளவில் மட்டுமே பயன்படுத்துகள். மேலும் நீங்கள் நார்மலாக சர்க்கரைக்கு மாத்திரை எடுத்து கொள்கிறீர்கள் அல்லது இன்சுலின் போட்டு கொள்கிறீர்கள் என்றால் அதை தவறாமல் எடுத்துக் கொள்ளுங்கள்.

மேலும் சிறு சிறு உடற்பயிற்சியையும் செய்யுங்கள். இந்த எண்ணெய்களை பயன் படுத்தும் போது உங்களுக்கு சர்க்கரை நோய் வந்து எத்தனை வருடங்கள் ஆகி இருந்தாலும் உங்கள் உடலில் சர்க்கரையின் தாக்கம் இல்லாமல் சுறுசுறுப்பாக இருப்பீர்கள்.

இந்த எண்ணெய்களை பயன்படுத்தி சிறிது நாட்கள் கழித்து நீங்கள் சர்க்கரை டெஸ்ட் எடுக்கும் போது அதில் சர்க்கரையின் அளவு நார்மலாக தான் இருக்கும். எனவே இந்த எண்ணெய்களை பயன்படுத்தி சர்க்கரையை கட்டுக்குள் வைத்திருங்கள்.