வரலக்ஷ்மி சரத்குமார், தனது தந்தையுடன் சந்தித்த மிகவும் பிரபல நடிகை!! புகைப்படத்தால் குஷியான ரசிகர்கள்!!

0
127

வரலக்ஷ்மி சரத்குமார், தனது தந்தையுடன் சந்தித்த மிகவும் பிரபல நடிகை!! புகைப்படத்தால் குஷியான ரசிகர்கள்!!

நடிகர் மோகன்லால் அவர்களின் நடிப்பில் வெளிவந்த, மணிரத்னத்தின் ‘இருவர்’ என்ற படத்தின் மூலமாக கதாநாயகியாக அறிமுகமானவர் தான் நடிகை ஐஸ்வர்யா ராய். அத்துடன் இவர் உலக அழகி என்ற பட்டத்தையும் பெற்று இருக்கின்றார். இதன் காரணமாக இவருக்கு பட வாய்ப்புகள் தமிழ் மற்றும் இந்தியில் குவிந்தன.

மேலும் இவர் பல மொழிகளில் ஏராளமான படங்களில் நடித்திருக்கின்றார். தமிழில் நடித்த ஜீன்ஸ் மற்றும் கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன், ராவணன், எந்திரன் போன்ற திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்றது. தற்போது இவர் தமிழில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் ‘பொன்னியின் செல்வன்’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

https://www.instagram.com/p/CRvgKMfs7ip/?utm_source=ig_web_copy_link

இதன் காரணமாகவே ஐஸ்வர்யா ராயின் தமிழ் ரசிகர்கள் அந்த படத்திற்காக மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர். இந்த நிலையில் தமிழ் சினிமாவில் தற்போது பிரபலமாகி இருக்கும் வரலட்சுமி, நடிகை ஐஸ்வர்யாராயை அவரது குடும்பத்தினருடன் சந்தித்து இருக்கின்றார். வரலட்சுமியின் தந்தை மற்றும் நடிகருமான சரத்குமாருடன் சேர்ந்து வந்து இருந்தனர்.

உலக அழகி ஐஸ்வர்யா ராய், அமிதாப்பச்சன், சரத்குமார் மற்றும் வரலட்சுமி ஆகியோர் ஒன்றாக எடுத்துக் கொண்ட புகைப்படம் வரலட்சுமி தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு இருந்தார். தற்போது அந்த புகைப்படம் மிகவும் தீயாக இணையத்தில் பரவி வருகிறது.

சரத்குமாரின் மகள் வரலக்ஷ்மி பல பிரபங்களின் படங்களிலும் நடித்து உள்ளார். மேலும், தற்போது அவர் ஐஸ்வர்யா ராயுடன் எடுத்த புகைப்படத்துக்கு அதிக லைக்ஸ்களும், கமெண்ட்ஸுகளும் வந்து குவிகின்றன.அதை ரசிகர்கள் இணையத்தில் ஷேர் செய்தும் வருகின்றனர்.

author avatar
Jayachithra