TCS நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் பல்வேறு பணியிடங்கள்!

0
177

TCS நிறுவனத்தில் இருந்து காலிப்பணியிடங்களை நிரப்பும் பொருட்டு அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பானது வெளியாகியுள்ளது. அங்கு Team Lead பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டு உள்ளது. எனவே தகுதியும் திறமையும் உள்ளவர்கள் இந்த பணிகளுக்கு விண்ணப்பித்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். அதற்கான முழு விவரங்களையும் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.

 

நிறுவனம்: TCS

பணியின் பெயர்: Team Lead

பணியிடங்கள்: Various

கடைசி தேதி: As Soon

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்

 

வேலைவாய்ப்பு :

TCS நிறுவனத்தில் Team Lead பணிகளுக்கு பல்வேறு காலிப்பணியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

 

கல்வித்தகுதி :

மேற்கூறப்பட்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் Institution of Engineers ஆணையத்தில் Associate Member ஆக இருக்க வேண்டும். பனி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

Interpersonal , Written and Verbal Communication ஆகியவற்றில் நல்ல திறன் பெற்றிருக்க வேண்டும்.

 

 

விண்ணப்பிக்கும் முறை :

விருப்பமுள்ளவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் விண்ணப்பித்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

 

https://ibegin.tcs.com/iBegin/jobs/201470J

 

 

 

Previous articleஇந்த ராசிக்கு பூர்வீக சொத்துக்கள் வழியாக லாபம் கிட்டும்- 08-07-2021 Today Rasi Palan 08-07-2021
Next articleபோர் பயிற்சி செய்ய கைகோர்க்கிறது இந்தியா மற்றும் இத்தாலி!