அணியின் ஒட்டுமொத்த பெருமைக்கும் விராட் கோலிதான் காரணம்

0
196
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியில் அனுபவ வீரரான ஏபி டி வில்லியர்ஸ்  பெங்களூர் அணி வீரர்களுடன் இருப்பதை முன்பை விட சிறந்ததாக உணர்கிறேன். நாங்கள் கடினமாக பயிற்சி செய்துள்ளோம். நெறிமுறையுடன் இந்த சூழ்நிலையில் ஒவ்வொரு வீரர்களும் கடினமாக உழைத்துள்ளனர். இதற்கான பாராட்டை விராட் கோலிக்கு கொடுத்தாக வேண்டும்.
அவர் முன்னின்று வழிநடத்தி ஒரு எடுத்துக்காட்டாக திகழ்ந்துள்ளார். கேப்டன் முன்னின்று வழிநடத்திச் செல்வது அணியின் மற்ற வீரர்கள் அதை பின்பற்றுவது மிகவும் எளிதானது’’ என்றார்.
Previous articleதனக்கு தமிழ் தெரியாது என மீடியாவிடம் சரண்டர் ஆன தருமபுரி எம்பி
Next articleஜிஎஸ்டி இழப்பீட்டுத் தொகையை மாநிலங்களுக்கு வழங்க மத்திய அரசு மறுப்பு !!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here