கன்னி ராசி – இன்றைய ராசிபலன்!! பொருளாதாரத்தில் வளர்ச்சி அடையும் நாள் 

0
98
Kanni - Guru Vakra Peyarchi Palan 2021 in Tamil Kanni Rasi
Kanni - Guru Vakra Peyarchi Palan 2021 in Tamil Kanni Rasi

கன்னி ராசி – இன்றைய ராசிபலன்!! பொருளாதாரத்தில் வளர்ச்சி அடையும் நாள்

கன்னி ராசி அன்பர்களே ராசி அதிபதி புதன் பகவான். இன்றைக்கு உங்கள் நாள் பொருளாதாரத்தில் வளர்ச்சி அடையும் நாளாக உள்ளது. நிதி வரவு அதிகமாக உள்ளது.

கணவன் மனைவியிடையே ஒற்றுமை சிறப்பாக இருப்பதால் மனதில் சந்தோஷம் சூழ்நிலை நிலவும். குடும்ப உறுப்பினர்களின் தேவைகளை பூர்த்தி செய்வீர்கள். உத்தியோகத்தில் நீங்கள் எதிர்பார்க்கும் முன்னேற்றங்கள் வந்து சேரும்.

தொழில் வியாபாரம் அருமையாக நடைபெறும். லாபகரமாகவும் மென்மேகரமாகவும் செல்லும். கொடுக்கல் வாங்கல் எந்த ஒரு குழப்பமும் இல்லாததால் புதிய முதலீடுகளை துணிவு செய்து வெற்றி அடைவீர்கள்.

உத்தியோகத்தில் உள்ள பெண்களுக்கு தனவரவு வந்து சேரலாம். குடும்ப நிர்வாகத்தில் உள்ள பெண்கள் கணவன் வீட்டாரிடம் உள்ள பகைமை உணர்வு மாறி ஒரு வித அந்நூனியம் உண்டாகும். நண்பர்கள், உறவினர்கள் மற்றும் உடன்பிறந்த சகோதர சகோதரிகளிடம் நன்மைகள் உண்டாகும்.

அரசியல்வாதிகள் முன்னேற்றம் அடைவார்கள். கலைத்துறையைச் சேர்ந்த அன்பர்களுக்கு வருமான வாய்ப்புகள் கிடைக்கும். மூத்த வயதை சேர்ந்தவர்கள் உடல் ஆரோக்கிய சீராகி ஆனந்தமாக காணப்படுவார்கள்.

இன்றைய தினம் உங்கள் அதிர்ஷ்ட நிறம் சந்தன நிற ஆடையை அணிந்து குரு பகவான் சீரடி சாய்பாபாவை வணங்கி வாருங்கள் இன்று உங்களுக்கு இனிமையான நாளாக அமையும்.