கருமையான உதடுகள் சிவப்பாக மாற வேண்டுமா! அப்போ இப்படி பண்ணுங்க!!

Photo of author

By Sakthi

கருமையான உதடுகள் சிவப்பாக மாற வேண்டுமா! அப்போ இப்படி பண்ணுங்க!!

Sakthi

கருமையான உதடுகள் சிவப்பாக மாற வேண்டுமா! அப்போ இப்படி பண்ணுங்க!!

பெண்களுக்கும் சரி ஆண்களுக்கும் சரி சிலபல காரணங்களால் உதடுகள் கருமையாக மாறும். இந்த கருமையை நீக்க நாம் அதிக பணத்தை செலவு செய்கின்றோம். அதை. தவிர்த்துவிட்டு இயற்கையான முறையில் கருமையாக இருக்கும் உதடுகளை எவ்வாறு சிவப்பாக மாற்றுவது என்பது குறித்து பார்க்கலாம்.

இதற்கு வெறும் இரண்டு பேருக்கும் மட்டுமே போதும். அதில் ஒன்று நாம் காலை மற்றும் மாலையில் குடிக்கும் டீக்கு அடிப்படையாக இருக்கும் பால் தான். பாலுடன் மற்றொரு பொருளை சேர்க்க வேண்டும். அப்பொழுது தான் உதடுகளை சிவப்பாக மாற்றக் கூடிய இயற்கையான மருந்து கிடைக்கும். அந்த இயற்கையான மருந்தை தயாரிக்க பாலுடன் சேர்க்க வேண்டிய பொருள் என்ன அதை எவ்வாறு தயார் செய்வது என்பது குறித்து பார்க்கலாம்.

உதடு சிவப்பாக மாற்றுவதற்கு தேவையான பொருட்கள்…

* பால்
* ரோஜா இதழ்கள்

செய்முறை…

கருமையாக இருக்கும் நம்முடைய உதடுகளை சிவப்பாக மாற்றுவதற்கு நாம் பாலுடன் ரோஜா இதழ்களை சேர்த்து பயன்படுத்தப் போகின்றோம்.

முதலில் ரோஜா இதழ்கள் மற்றும் பால் இரண்டையும் ஒரு மிக்சி ஜாகிர் சேர்த்து அரைத்துக் கொள்ள வேண்டும். கூழாக அரைத்துக் கொள்வது தான் சிறந்ததாக இருக்கும்.

அரைத்த இந்த கலவையை கருமையாக இருக்கும் நம்முடைய உதடுகளில் தேய்த்து விட்டு 10 நிமிடம் அப்படியே விட்டுவிட வேண்டும்.

10 நிமிடங்கள் கழிந்து பஞ்சை எடுத்து அதை தண்ணீரில் நினைத்து பின்னர் உதடுகளில் தேய்த்துள்ள அந்த கலவையை துடைத்து எடுக்க வேண்டும். இவ்வாறு தொடர்ந்து வாரத்திற்கு இரண்டு முறை செய்து வந்தால் கருமையாக இருக்கும் உதடுகள் சிவப்பாக மாறும்.