அல்சர் பிரச்சனையிலிருந்து விடுபட வேண்டுமா? காலையில் இதனை ஒரு ஸ்பூன் குடித்தால் போதும்!
அல்சரை குணப்படுvத்தும் வழிமுறைகள் பற்றியும் வீட்டில் உள்ள பொருட்களை வைத்து எவ்வித செலவு இன்றி அதனை சரி செய்து கொள்ள முடியும்.
தற்போது உள்ள சூழலில் அல்சர் சிறிய வயதில் இருந்து ஏற்படுகிறது. அதற்கான காரணம் காலை நேரங்களில் உணவினை தவிர்ப்பது, காரம் நிறைந்த உணவுகளை விரும்பி சாப்பிடுவதுதான்.அவ்வாறு கூடியவர்கள் நீண்ட நாள் மறந்து மாத்திரைகள் சாப்பிடுவார்கள் மற்றும் அதிக நேரம் இரவில் கண்விழித்து தூங்காமல் இருப்பவர்களுக்கும் இவ்வித அல்சர் பிரச்சனை ஏற்படுகிறது.
இதனை எவ்வாறு தினசரி எடுத்துக் கொள்ளும் உணவுகளின் வழியாக சரி செய்து கொள்ளலாம் என்பதை விரிவாக இந்த பதிவு மூலம் காணலாம்.அல்சர் பிரச்சனை உள்ளவர்கள் தினசரி ஒரு ஆப்பிள் சாப்பிட்டு வருவதன் விளைவாக வயிற்றில் உள்ள புண்கள் குணமடைந்து அல்சர் பிரச்சனையிலிருந்து நிரந்தர தீர்வை கொடுக்கும்.
அல்சரை குணப்படுத்தும் உணவான தயிரில் அதிகப்படியான ஆன்ட்டி ஆக்சிடென்ட்கள் நிறைந்துள்ளது. தயிர் தினசரி உணவுகளுடன் எடுத்துக் கொள்ளும் பொழுது உடலை குளுமையாக வைத்திருக்க உதவுகிறது. மற்றும் கெட்ட பாக்டீரியாக்களை அழித்து அல்சரிலிருந்து பாதுகாக்கிறது.
அல்சர் பிரச்சனையை குணப்படுத்த தேங்காய் எண்ணெயில் அதிகப்படியான ஆன்ட்டிஆக்சிடென்ட்கள் நிறைந்துள்ளது. பொதுவாக தேங்காய் எண்ணெய் புண்களை குணப்படுத்த உதவும். இவை வெறும் வயிற்றில் காலையில் இரண்டு ஸ்பூன் குடித்து வருவதன் காரணமாக அல்சர் மிக விரைவாக குணப்படுத்த உதவுகிறது.
இவ்வித உணவுப் பொருள்களை அன்றாடும் வாழ்வில் தினசரி எடுத்துக் கொண்டால் அல்சர் பிரச்சனையில் இருந்து முழுமையாக குணமடையலாம் மற்றும் வராமல் பாதுகாக்கலாம்.