நரம்பு தளர்ச்சி பிரச்சனை உடனே குணமாக வேண்டுமா? ஒரு டீஸ்பூன் இந்த பொடி இருந்தால் போதும்!

0
476

நரம்பு தளர்ச்சி பிரச்சனை உடனே குணமாக வேண்டுமா? ஒரு டீஸ்பூன் இந்த பொடி இருந்தால் போதும்!

மூட்டு வலி நரம்பு பிரச்சனை ஆகியவற்றை குணப்படுத்தும் இரண்டு பொருட்களை பற்றி இந்த பதிவின் மூலம் காணலாம்

மூட்டு வலி, கழுத்து வலி நரம்பு பிரச்சனை போன்றவற்றிலிருந்து முழுமையாக குணமடைய உதவும் பண்புகள் வெந்தயத்தில் அதிகப்படியாக நிறைந்துள்ளது.

வெந்தயத்தில் உள்ள ஆன்ட்டிஆக்சிடென்ட்கள் உடலிலுள்ள கெட்ட கழிவுகளை வெளியேற்றி உடலை முழுமையாக வைத்திருக்க உதவுகிறது. நம் உடலில் உள்ள நோய் எதிர்ப்பு மண்டலங்களை வலுவாக்க உதவுகிறது. நான் சாப்பிடக்கூடிய உணவுகளில் இருந்து செரிமான பிரச்சனைகள் ஏற்படாதவாறு பாதுகாக்கிறது.

மூட்டு வலி நரம்பு பிரச்சனை ஆகியவற்றை குணப்படுத்தும் தன்மை சீரகத்தில் அதிகமாக நிறைந்துள்ளது. சீரகத்தில் உள்ள ஆன்ட்டி ஆக்ஸிடென்ட்கள் நரம்புகளை வலுவாக்கி மற்றும் நரம்பு தளர்ச்சி வராதவாறு பாதுகாத்துக் கொள்கிறது. வயிற்று வலி, வயிற்றுப்போக்கு ஆகியவற்றை குணப்படுத்தும். நம் உணவு உட்கொண்டதற்கு பிறகு நெஞ்சு எரிச்சல் மற்றும் செரிமான பிரச்சனை ஆகியவையிலிருந்து முற்றிலும் குணமடைய உதவுகிறது.

நரம்பு மண்டலத்தை வலுவாக்கி கை கால் வலி, மூட்டு வலி, நரம்பு பிரச்சனைகள் ஆகியவை வராதவாறு பாதுகாத்து கொள்கிறது. கை கால் வலி, மூட்டு வலி நரம்பு சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் தீர்க்கும் வழிமுறைகளை காணலாம்.

100 கிராம் வெந்தயம் 50 கிராம் சீரகம் ஆகிய இரண்டையும் மிதமான சூட்டில் காய்ச்சி அதன் பிறகு இதனை நன்றாக பொடி செய்து வைத்துக் கொள்ளவும் தினசரி இரவு உறங்குவதற்கு முன் ஒரு டம்ளர் நீரில் அரை ஸ்பூன் சீரகப்பொடி வெந்தய பொடி ஆகியவற்றை சேர்த்து குடிக்க வேண்டும்.

இவ்வாறு செய்வதன் காரணமாக நாள்பட்ட கை கால் மற்றும் மூட்டு வலி நரம்பு சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் முழுமையாக குணமடைய உதவும். இதயம் சம்பந்தப்பட்ட பிரச்சனையினால் அவதிப்பட கூடியவர்கள் தினசரி இந்த பொடியினை ஒரு கப் நீருடன் கலந்து குடித்து வருவதன் காரணமாக இதய சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் முற்றிலும் குணமடையும்.

 

Previous articleமீனம்-இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு ஆற்றலுடன் செயல்படும் நாள்!!
Next articleசளி இருமல் பிரச்சனை குணமாக வேண்டுமா! பூண்டு மற்றும் வெங்காயம் இருந்தால் போதும்!