சர்க்கரையின் அளவு கட்டுக்குள் வர வேண்டுமா? இந்த காய்கறிகளை மட்டும் சாப்பிட்டால் போதும்!
சர்க்கரை நோயை கட்டுப்படுத்தும் காய்கறி வகைகளை பற்றி இந்த பதிவு மூலமாக காணலாம்.
தற்போது உள்ள காலகட்டத்தில் இளம் வயதிலிருந்து சர்க்கரை நோய் நம் உடலில் ஏற்படுகிறது. இதனை தடுக்க நாம் பல வகையான மருந்துகள் மற்றும் இன்சுலின்கள், நடை பயிற்சி போன்றவை செய்தும் குணமடையவில்லை என்றால் நாம் அதற்கு என்ன செய்யலாம் மேலும் அதற்கு நாம் தினசரி சாப்பிடக்கூடிய உணவுகள் பற்றி இந்த பதிவு மூலம் காணலாம்.
மேலும் இதன் மூலம் சர்க்கரை நோயின் அளவு படிப்படியாக குறைந்து முழுமையாக குணமடைய உதவும்.
சர்க்கரை நோயை கட்டுப்படுத்தும் முதன்மையான காய்கறி வகை வாழைக்காய். இதில் உள்ள ரோட்டின் என்கின்ற வேதிப்பொருள் உடலில் உள்ள சர்க்கரையின் அளவை குறைத்து மற்றும் கணையத்தில் உள்ள பீட்டா என்கின்ற இன்சல்ட் எண்களின் அளவை அதிகரிக்கிறது.
இதன் விளைவாக சர்க்கரையின் அளவு படிப்படியாக குறையும். சர்க்கரை நோயை கட்டுப்படுத்த சுரைக்காயில் 95% நீர்ச்சத்து . மற்றும் நார்ச்சத்துக்கள் அதிக அளவு நிறைந்துள்ளது. இதன் விளைவாக ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்த உதவும்.
சர்க்கரை நோயாளிகள் சாப்பிட வேண்டிய உணவான கோவைக்காய். நம் உணவுகளுடன் சேர்த்துக் கொள்ளும் பொழுது கணையத்தின் உள்ள இன்சுலன்களின் அளவை அதிகரிக்கச் செய்கிறது. சர்க்கரை நோயின் அளவை கட்டுப்படுத்தும் காய்கறி ஒன்றாக இருப்பது வெண்டைக்காய் இதில் ரத்தத்தில் உள்ள கொழுப்புச் சத்தை குறைக்க கூடிய பண்புகளை கொண்டுள்ளது.
வெண்டைக்காயை பச்சையாவோ அல்லது வெண்டைக்காயை பொரியல் செய்தும் சாப்பிடலாம் இதன் விளைவாக சர்க்கரை அளவை குறைக்க உதவுகிறது.