Beauty Tips

80 வயதில் 20 வயது இளமை வேண்டுமா? அப்போ இதை உடனே ட்ரை பண்ணுங்க!

80 வயதில் 20 வயது இளமை வேண்டுமா? அப்போ இதை உடனே ட்ரை பண்ணுங்க!

முகத்தில் ஏற்படும் சுருக்கம், வறட்சி, முதுமை தோற்றம் நீங்கி இளமை பொலிவு கிடைக்க எளிய அழகு குறிப்பு உங்களுக்காக இதோ.

தேவையான பொருட்கள்:-

1)வைட்டமின் ஈ கேப்சியூல்
2)கற்றாழை ஜெல்
3)சந்தனப் பொடி

செய்முறை:-

ஒரு கிண்ணத்தில் ஒரு தேக்கரண்டி சந்தனப் பொடி சேர்க்கவும். அதன் பின்னர் ஒரு தேக்கரண்டி கற்றாழை ஜெல் மற்றும் ஒரு வைட்டமின் ஈ கேப்சியூல் சேர்த்து பேஸ்ட் பதத்திற்கு கொண்டு வரவும்.

பிறகு முகத்தை வெந்நீரில் கழுவி சுத்தம் செய்யவும். அடுத்து தயாரித்து வைத்துள்ள பேஸ்டை முகம் முழுவதும் தடவி சில நிமிடங்கள் மஜாஜ் செய்யவும்.

அதன் பின்னர் அரை மணி நேரம் கழித்து வெந்நீர் கொண்டு முகத்தை நன்கு கழுவவும். இவ்வாறு தொடர்ந்து செய்து வருவதன் மூலம் முக அழகை கூட்ட முடியும்.

தேவையான பொருட்கள்:-

1)கடலை மாவு
2)பன்னீர்

செய்முறை:-

ஒரு கிண்ணத்தில் ஒரு தேக்கரண்டி கடலை மாவு சேர்க்கவும். அதன் பின்னர் இரண்டு தேக்கரண்டி பன்னீர் சேர்த்து பேஸ்ட் பதத்திற்கு கொண்டு வரவும்.