நாங்கள் ஓயாது உழைப்போம்! ஒரு போதும் தூங்கி விட மாட்டோம்! ஸ்டாலின் எழுதிய கடிதம் இதோ!?..

Photo of author

By Parthipan K

நாங்கள் ஓயாது உழைப்போம்! ஒரு போதும் தூங்கி விட மாட்டோம்! ஸ்டாலின் எழுதிய கடிதம் இதோ!?..

Parthipan K

We will work tirelessly! We will never fall asleep! Here is the letter written by Stalin!?..

நாங்கள் ஓயாது உழைப்போம்! ஒரு போதும் தூங்கி விட மாட்டோம்! ஸ்டாலின் எழுதிய கடிதம் இதோ!?..

சென்னையில் உள்ள மு.க ஸ்டாலின் அவர்கள் எழுதிய கடிதத்தில் ஓயாது உழைப்போம் மக்களின் நற்சான்றிதழை பெற்றிடுவோம் என்று தொண்டர்களுக்கு ஸ்டாலின் அவர்கள் கடிதம் எழுதியுள்ளார்.அதில் நாங்கள் மக்களை தேடிச் சென்று அவர்களுக்கு ஏற்பட்டு இருக்கும் பிரச்சனைகளை கேட்டறிந்து அந்த குறைகளை எளிதில் தீர்த்திடுவோம்.என்று அந்த  கடிதத்தில் திமுக தலைவர்கள்  மற்றும் முதலமைச்சருமான மு.க ஸ்டாலின் அவர்கள்  தெரிவித்துள்ளார்கள்.

திமுக தொண்டர்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் எழுதியுள்ள கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது விமர்சனங்கள் அனைத்தையும் புறத்தள்ளிவிட்டு மக்கள் பணியை தொடர வேண்டும். மக்களை தேடி நாங்கள் பயணிப்போம். மக்களிடம் ஏற்பட்ட குறைகளை தீர்ப்போம். ஓய்வெடுக்காமல் தமிழ்நாட்டில் வளர்ச்சிக்காக பாடுபடுவோம். இதைத் தொடர்ந்து,கட்சியில் தொடர் விமர்சனை செய்வோரை பின்தள்ளி விட்டு ஆக்கபூர்வமாக மக்கள் பணியை நாம் அனைவரும் கட்டாயமாக நிறைவேற்றிட வேண்டும். இதுவே நம்  அவைவரின் கடமையாகும்.

மக்களுக்காகவே நம்மை அர்ப்பணித்திட வேண்டும். மக்களின் பொன் சிரிப்புகளே நம் வாழ்வில் பெரிய அடையாளம். ஆகவே மக்களின் பிரச்சினைகளை தீர்த்து மன நிம்மதிக்காக பணியை தொடர  வேண்டும். நகர்புற உள்ளாட்சி பிரதிநிதிகள் என்னை சார்வாதியாக்க மாட்டார்கள். அந்த நம்பிக்கையுடன் தான் சர்வாதிகாரியாக கூட மாறி அவர்களின் மீது நடவடிக்கை எடுக்க தயங்க மாட்டேன் என்று அக்கடிதத்தில் தெரிவித்திருந்தார்.

தீர்த்திடுவோம்!

பெற்றிடுவோம்!