டெட்டானஸ் என்பது என்ன ? அவை எதனால் ஏற்படும்? தெரிஞ்சிக்கோங்க!..

0
191

டெட்டானஸ் என்பது என்ன ? அவை எதனால் ஏற்படும்? தெரிஞ்சிக்கோங்க!..

 

டெட்டானஸ் என்பது க்ளோஸ்ட்ரிடியம் டெட்டானி எனப்படும் பாக்டிரியா தாக்கி தசைகள் அதிகளவில் சுருங்க ஆரம்பிப்பதால் ஏற்படும் நோய் ஆகும். பிரசவத்தின் போது தாயின் தொப்புள் கொடி சரியான முறையில் நீக்கப்படவில்லை என்றால் தொற்று ஏற்பட்டு நியோநேடல் டெட்டானஸ் என்னும் நோய் பச்சிளம் குழந்தைகளை தாக்கும். டெட்டானஸ் தாக்கப்பட்ட குழந்தைகளின் தசை இறுக்கம் அடைந்துவிடுகிறது.இந்த நோய் பெரும்பாலும் சுகாதார உள்கட்டமைப்பு இல்லாத இடத்தில் ஏற்படுகிறது.

டெட்டானஸ் ஏற்படக் காரணங்கள்பின்வருமாறு,க்ளோஸ்ட்ரிடியம் டெட்டானி எனும் வகையான பாக்டீரியா இந்நோய் தோன்ற காரணமாகும். இந்த பாக்டீரியா இரண்டு உருவில் காணப்படும். ஒன்று ஸ்போர்ஃ சிதில் விதை உறங்கு நிலை மற்றொன்று வளர்வாக்கச் செயல்பாடுடைய செயல் நிலை செய்வினை வடிவான இவை எண்ணிக்கையில் பெருகும். தோலில் திடீரென தோன்றும் காயங்களை தொடர்ந்தே இந்நோய் தோற்றுவிக்கப்படுகிறது. பெரும்பாலான சமயங்களில் குத்துக்காயங்கள் கிழிப்புக்காயங்கள் அல்லது கீரல் காயங்களால் ஏற்படுகிறது. இருப்பினும் மருத்துவரை உடனடியாக அணுகவும். அவரின் பரிந்துரைப்படி மருத்துவ முறையை பின்பற்றுதல் பாதித்தவர்களுக்கு நல்லது.

 

 

Previous articleஎன்னங்க இது! உள்ள ஒன்னுமே இல்ல! கீர்த்தி சுரேஷ் ஹாட் போட்டோஷூட்!
Next articleஎம்டி பிரியாணி வாங்க எப்படி செய்வதென்று பார்க்கலாம்?