மே 5, 2025 உடன் குறிப்பிட்ட மொபைல் போன்களில் whatsapp ஆனது செயல்படாது என்று மெட்டா நிறுவனம் தெரிவித்திருக்கிறது. Whatsapp பயனர்களுடைய வசதிக்காக வாட்ஸ் அப்பில் சில அப்டேட் கால் செய்யப்பட்டு இருப்பதாகவும் அதனால் பழைய மொபைல் மாடல்கள் இந்த புதிய அப்டேட்டுகள் மற்றும் whatsapp முழுவதுமாக செயல்படாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மே 5 முதல் whatsapp செயல்படாத செல்போன்களின் விவரங்கள் :-
✓ IOS உடைய பழைய பதிப்புகளில் whatsapp வேலை செய்யாது.
✓ 2015 ஜனவரி 15க்கு முந்தைய IOS பதிப்புகளுக்கு வேலை செய்யாது.
✓ ஐபோன் 6, ஐபோன் 6 பிளஸ், ஐபோன் 5S போன்ற பழைய ஐபோன்களை பயன்படுத்துபவர்களுக்கும் WHATSAPP வேலை செய்யாது.
ஏனெனில் இந்த மொபைல் போன்களை IOS 15 க்கு மேம்படுத்த முடியாது என்றும் இதனால் இந்த செயலிகள் பீட்டா வெளியீடு முடிவடைவதற்கு முன்பும் WHATSAPP சில வாரங்களுக்கு மட்டுமே வேலை செய்யும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதிலும் குறிப்பாக, IOS காண WHATSAPP னுடைய பீட்டா பதிப்பு 25.1.10.72 ஐ WHATSAPP ஆனது நிறுவுவதற்கு முன் பீட்டா நிரலில் இருக்கக்கூடிய தங்களுடைய ஐபோனை பதிவு செய்த பயனர்கள் IOS 15.1 அல்லது அதற்குப் பிள்ளை இயங்கும் சாதனத்தை பயன்படுத்த வேண்டும் என்று மெட்டா நிறுவனம் தெரிவித்திருக்கிறது.