எந்த காரியத்திற்கு எந்த தெய்வத்தை வணங்க வேண்டும்?

0
140
#image_title

எந்த காரியத்திற்கு எந்த தெய்வத்தை வணங்க வேண்டும்?

1)நினைத்தது நிறைவேற – நீங்கள் வணங்க வேண்டிய தெய்வம் நரசிம்மர்.

2)கடன் தீர – நீங்கள் வணங்க வேண்டிய தெய்வம் துர்க்கை அம்மன்.

3)அறிவு, அழகு – நீங்கள் வணங்க வேண்டிய தெய்வம் முருகன்.

4)ஆற்றல், தைரியம் கிடைக்க – நீங்கள் வணங்க வேண்டிய தெய்வம் அனுமன்.

5)செல்வம் பெருக – நீங்கள் வணங்க வேண்டிய தெய்வம் லட்சுமி.

6)கலை, கல்வி – நீங்கள் வணங்க வேண்டிய தெய்வம் துர்க்கை தேவி.

7)தியானம் சிறக்க – நீங்கள் வணங்க வேண்டிய தெய்வம் தட்சிணாமுர்த்தி.

8)தடை நீங்க – நீங்கள் வணங்க வேண்டிய தெய்வம் கணபதி.

9)கஷ்டம் தீர – நீங்கள் வணங்க வேண்டிய தெய்வம் மாரியம்மன்.

10)எல்லா இன்பமும் பெற – நீங்கள் வணங்க வேண்டிய தெய்வம் விஷ்ணு.

11)வீடு, நிலம் வாங்க – நீங்கள் வணங்க வேண்டிய தெய்வம் சுப்ரமணியர், செவ்வாய் பகவான்.

12)திருமணம் நடக்க – நீங்கள் வணங்க வேண்டிய தெய்வம் காமாட்சி, துர்க்கை.

13)சனி தோஷம் நீங்க – நீங்கள் வணங்க வேண்டிய தெய்வம் ஆஞ்சநேயர்.

14)பில்லி, சூனியம் நீங்க – நீங்கள் வணங்க வேண்டிய தெய்வம் நரசிம்மர்.

15)பகைவர் தொல்லை நீங்க – நீங்கள் வணங்க வேண்டிய தெய்வம் திருச்செந்தூர் முருகன்.