உலகிலேயே  அதிக வருமானம் பெரும் நடிகர் இவர்தான்?

Photo of author

By Parthipan K

உலகிலேயே  அதிக வருமானம் பெரும் நடிகர் இவர்தான்?

Parthipan K

பிரபல ஹாலிவுட்  நடிகரான டுவைன் ஜான்சன் ஆண் நடிகர்களில் உலகிலேயே  அதிக வருமானம் ஈட்டுபவராக உள்ளார். இந்த சாதனையை இவர் ரண்டு ஆண்டுகளாக தக்கவைத்துக் கொண்டுள்ளார். மேலும் இவர் முன்னாள் மல்யுத்த வீரர் ஆவார். கடந்த ஒரு வருடத்தில் 87.5 மில்லியன் டாலர் சம்பாதித்ததாகக் கூறப்படுகிறது. Netflix-இல் வெளியிடப்பட்ட Red Notice எனும் திரைப்படத்திலிருந்து மட்டும் அவர் 23.5 மில்லியன் டாலர் ஈட்டியதாக BBC செய்தி நிறுவனம் கூறியது.