உலகிலேயே  அதிக வருமானம் பெரும் நடிகர் இவர்தான்?

0
188

பிரபல ஹாலிவுட்  நடிகரான டுவைன் ஜான்சன் ஆண் நடிகர்களில் உலகிலேயே  அதிக வருமானம் ஈட்டுபவராக உள்ளார். இந்த சாதனையை இவர் ரண்டு ஆண்டுகளாக தக்கவைத்துக் கொண்டுள்ளார். மேலும் இவர் முன்னாள் மல்யுத்த வீரர் ஆவார். கடந்த ஒரு வருடத்தில் 87.5 மில்லியன் டாலர் சம்பாதித்ததாகக் கூறப்படுகிறது. Netflix-இல் வெளியிடப்பட்ட Red Notice எனும் திரைப்படத்திலிருந்து மட்டும் அவர் 23.5 மில்லியன் டாலர் ஈட்டியதாக BBC செய்தி நிறுவனம் கூறியது.

 

 

Previous articleகீழடியில் புதிதாக கண்டுபிடிக்கப்பட்டது என்ன?
Next articleBSNL ஊழியர்களை தேசத்துரோகி என்று கூறி சர்ச்சையை கிளப்பியுள்ள பாஜக எம்பிக்கு தொழிற் சங்கம் கடும் கண்டனம்?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here