மும்பை அணியில் விளையாட மறுத்த முக்கிய வீரர்?

0
185

13-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி தற்போது இந்தியாவில் நடத்த முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளதால் போட்டியை ஐக்கிய அரபு அமிரகதிற்கு மாற்றப்பட்டது. இந்த நிலையில் வங்காளதேச அணியின் வேகப்பந்து வீச்சாளர் முஸ்தாபிஜூர் ரகுமானை மும்பை அணி அழைத்தது ஆனால் அதற்கு வங்காளதேச கிரிக்கெட் வாரியம் அனுமதி அளிக்க மறுத்து விட்டது. இது குறித்து வங்காளதேச கிரிக்கெட் வாரிய இயக்குனர் அக்ரம்கான்  பேசும்போது வருகிற அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் எங்கள் அணி இலங்கை சென்று விளையாட இருக்கிறது. அவர் எங்களுக்கு முக்கியமான வீரர் என்பதால் ஐ.பி.எல். போட்டியில் விளையாட தடையில்லா சான்றிதழ் வழங்கவில்லை’ என்று கூறினார்.

 

Previous articleஇங்கிலாந்து – ஆஸ்திரேலியா மோதும் இரண்டாவது போட்டி
Next articleஆஸ்திரேலியா சுற்றுபயணத்தில் இத்தனை இந்திய வீரர்களா?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here