விழப்போகும் அடுத்த ‘விக்கெட்’யார்?? பரபரப்பில் அரசியல் களம்!!

Photo of author

By Savitha

விழப்போகும் அடுத்த ‘விக்கெட்’யார்??
பரபரப்பில் அரசியல் களம்!!

நாடாளுமன்ற தேர்தல் நேருக்கும் இந்த சமயத்தில் சில தினங்களாகவே தமிழகத்தில் கட்சி தாவல்களும், கூட்டணி பேச்சுக்களும் அதிகரித்துக் காணப்படுகிறது.

சில தினங்களுக்கு முன்பு காங்கிரஸ் எம்எல்ஏவாக இருந்த விஜயதாரணி திடீரென பாஜகவில் இணைந்த நிலையில் இன்று மாலை கோவையில் நடைபெறவுள்ள கூட்டத்தில் இன்னொரு விக்கெட் விழப்போகிறது என்று அண்ணாமலை கூறியுள்ளார்.

எனவே அடுத்து பாஜகவில் சேர போகும் அந்த இன்னொரு பிரபலம் யார் என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது.

தமிழகத்தில் உள்ள பரபரப்பான அரசியல் களத்தில் அவர் இவ்வாறு கூறியிறுப்பது மேலும் பரபரப்பை கூட்டியுள்ளது.