செம இதை வைத்து வேண்டினால் உடனே நடக்குமா? உடனே பாருங்க!

Photo of author

By CineDesk

செம இதை வைத்து வேண்டினால் உடனே நடக்குமா? உடனே பாருங்க!

CineDesk

செம இதை வைத்து வேண்டினால் உடனே நடக்குமா? உடனே பாருங்க!

உலகில் வாழும் அனைத்து உயிரினும் இரண்டு விஷயத்தை நினைப்பார்கள்.ஒன்று அவர் குடும்பத்தில் உள்ள அனைவரும் நன்றாக இருக்க வேண்டும் என்று வேண்டிக் கொள்வார்கள். மற்றவர் அடுத்தவர்கள் நன்றாக இருக்கக் கூடாது என்று வேண்டுவார்கள். தனக்கு பிடித்தவர்கள் மட்டும் நன்றாக இருக்க வேண்டும்.பிடிக்காதவர்களுக்கு கெட்டதே நடக்கவேண்டும் என்று வேண்டுவதால். இதெல்லாம் மக்களின் இயல்பு இது. இதற்கு பரிகாரம் செய்ய ஒரு ஜாதிக்காயை கையில் எடுத்துக்கொண்டு கிழக்கு திசையை நோக்கி அமர்ந்து கொள்ள வேண்டும். உங்கள் வாழ்வில் நல்லதே நடக்க வேண்டும் என்று ஆழ்ந்த மனதுடன் பிரார்த்தனை செய்ய வேண்டும். அனைவரும் நன்றாக இருக்க வேண்டும், நோயின்றி வாழ வேண்டும், குழந்தைகள் நன்றாக இருக்க வேண்டும், வேலை கிடைக்க வேண்டும், குடும்பத்தில் எப்போதும் மகிழ்ச்சி நிலைத்திருக்க வேண்டும் என்று வேண்டினாள் உடனே அந்த காரியங்களுக்கு உடனே பலன் கிடைக்கும்.

அடுத்தவர் குடும்பம் நன்றாக இருக்கக் கூடாது எதிரியும் நன்றாக இருக்கக் கூடாது என்று சாபம் விடுதல் கூடாது. அப்படி சாபத்தை விட்டிருந்தால் ஜாதிக்காயை வலது உள்ளங்கையில் வைத்து சாபத்தை வாபஸ் செய்தால் சாபம் குறையும். வயது எரிந்து சாபத்தை கொடுத்தால் அது உடனடியாக பலிக்க வாய்ப்புண்டு. சில காலம் கழித்து நம் விட்டு சாபத்தால் விட்டு நம்மிடம் சேர வாய்ப்பிருக்கிறது. அடுத்தவர் கஷ்டத்தை பார்த்து மகிழ்ச்சி அடையக் கூடாது.