ஆறுதல் வெற்றியாவது பெறுமா ஆஸ்திரேலியா அணி

0
193

கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பெரிய ஆபத்தை உண்டாக்கி வந்த நிலையில் அனைத்து துறைகளும் முடக்கப்பட்டு வந்தன. அந்த வகையில் விளையாட்டு துறையும் கடுமையாக பாதிக்கப்பட்டன.  கடந்த மார்ச் மாதத்தில் இருந்து எந்த வித போட்டியும் நடைபெறவில்லை. கடந்த ஜூலை மாதத்தில் இருந்து இங்கிலாந்தில் ரசிகர்கள் இன்றி போட்டிகள் நடத்தப்பட்டு வந்தன. இங்கிலாந்து – வெஸ்ட் இண்டீஸ் மற்றும் இங்கிலாந்து – பாகிஸ்தான் தொடர் ஏற்கனவே முடிந்த நிலையில் தற்போது இங்கிலாந்து ஆஸ்திரேலியா அணியுடன் விளையாடி வருகிறது.

மூன்று 20 ஓவர் போட்டி மற்றும் மூன்று ஒருநாள் போட்டி கொண்ட தொடராகும். ஏற்கனவே இங்கிலாந்து இரண்டு போட்டியில் வென்ற நிலையில் தொடரை கைப்பற்றியது. இன்று இரு அணிகளும் மோதும் மூன்றாவது போட்டி இன்று நடக்க இருக்கிறது இந்த போட்டியில் ஆஸ்திரேலியா அணி ஆறுதல் வெற்றி பெரும் வகையில் கடுமையாக பயிற்சி செய்து வருகிறது எனவே இந்த போட்டியில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது.

Previous articleபிறந்த குழந்தை சிரித்தால் தாய்க்கு முடி கொட்டுமா..?
Next articleஇந்த வருட ஐபிஎல் தொடரில் கோலியால் சிறப்பாக செயல்பட முடியுமா?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here