லாரன்ஸ் படமும் OTT தளத்தில் வெளியாகிறதா?

0
202

கொரோனா காரணமாக திரையரங்குகள் திறக்கப்படத்தால், பல திரைப்படங்கள் OTTயில் தான் இதுவரை வெளிவந்து கொண்டிருக்கிறது. ஆம் ஜோதிகா நடித்து பொன்மகள் வந்தால், கீர்த்தி சுரேஷ் நடிப்பில் வெளியான பென்குயின் என இதுவரை OTT தளத்தில் வெளிவந்துள்ளது.

இந்நிலையில் ராகவா லாரன்ஸ் இயக்கத்தில் பாலிவுட் நடிகர் அக்ஷய் குமாரின் மிரட்டலான நடிப்பில் உருவாகியுள்ள லட்சுமி பாம் திரைப்படமும் OTT தலத்தில் தான் வெளிவரவுள்ளது.

 

Previous articleஇந்தியாவில் புதிதாக 96,423 பேருக்கு கொரோனா; 1,174 பேர் உயிரிழப்பு!
Next articleஇந்தியாவின் பண்டைய கால ஆராய்ச்சி குறித்து மத்திய அரசுக்கு சீமான் கடும் கண்டனம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here