பெண்கள் கிரிக்கெட் போட்டி நடக்கும்

Photo of author

By Parthipan K

கொரோனா பரவல் காரணமாக பெண்கள் சேலஞ்சர் போட்டி நடக்குமா என சந்தேகம் எழுந்தது ஆனால் இந்த போட்டி நடைபெறும் என்பதை இந்திய கிரிக்கெட் வாரிய தலைவர் சவுரவ் கங்குலி நேற்று உறுதிப்படுத்தினார். இந்திய வீராங்கனைகள் நீண்ட நாட்களாக  ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியை நடத்த வேண்டும் என்று வலியுறுத்தி வந்தார்கள் அதற்கு முன்னோட்டமாக பெண்கள் 20 ஓவர் சேலஞ்சர் கிரிக்கெட் போட்டி கடந்த 2 ஆண்டுகளாக நடத்தப்பட்டு வருகிறது.  மேலும் பயிற்சி முகாம் நடத்த இருப்பதாகவும் அவர் கூறினார்.