ஆஹா டிரம்ப் போட்ட மாஸ்டர் பிளான்.. கனடாவுக்கு வைத்த செக்!! செய்வதறியாமல் திணறும் ட்ருட்டோ!!
usa: கனடாவின் பிரதமர் பதவி விலகிய நிலையில் தற்போது அமெரிக்க அதிபராக உள்ள டிரம்ப் மாஸ்டர் பிளான் ஒன்றை வெளியிட்டுள்ளார். கனடாவின் பிரதமரான ஜஸ்டின் ட்ரூடோ பதவி விலகியுள்ளார். தற்போது அது பரவலாக பேசப்பட்டு வருகிறது. மேலும் இதற்கு காரணம் உள்நாட்டில் எழுந்த நிதி பிரச்சனை மற்றும் மசோதா நிறைவேற்றப்படாதது , உட்கட்சிகளுகுள் எழுந்த பிரச்சனை என காரணங்களால் தற்போதைய பிரதமர் பதவி விலகியுள்ளார். இந்த நிலையை பயன்படுத்தி கொள்ள திட்டம் ஒன்றை வகுத்துள்ளார் டொனல்ட் டிரம்ப். … Read more