பிரம்மபுத்திரா ஆற்றின் குறுக்கே ராட்சத அணை!! இந்தியாவை மிரட்ட சீனா அடுத்த கட்ட நகர்வு!!
China – India: பிரம்மபுத்திரா ஆற்றின் குறுக்கே அணை கட்ட சீனா முடிவு. இந்தியாவின் மிகப்பெரிய வற்றாத ஜீவ நதிகளாக இருப்பது கங்கை மற்றும் பிரம்மபுத்திரா நதியாகும். இந்த இரண்டு நதிகளும் இமய மலைத் தொடரில் இருக்கும் பனி மலைகள் நீர் ஆதாரமாக இருப்பதால் தான் வற்றாத ஜீவ நதியாக இருக்கிறது. இந்த நிலையில் சீனா இந்தியாவை அச்சுறுத்தும் வகையில் மிகப்பெரிய ராட்சத அனையை பிரம்மபுத்திரா அணியில் கட்ட சீன முடிவு செய்து இருக்கிறது. பிரம்மபுத்திரா நதி … Read more