இந்த நிலைமை எந்த நாட்டிற்கு வரக்கூடாது!! பசியால் பலியான 67 உயிர்கள்!!
Nigeria : நைஜீரியா நாட்டில் 67 பேர் உணவு வாங்க முயன்ற போது கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த இருக்கிறார்கள். ஆபிரிக்காவில் அதிக மக்கள் தொகை கொண்ட நாடாக நைஜீரியா இருக்கிறது. இந்த நாட்டில் கடுமையான வறட்சி நிலவி வருகிறது. அந்த நாட்டில் உணவு பஞ்சம் ஏற்பட்டு மக்கள் பட்டினியால் கடும் சிரமங்களை சந்தித்து வருகிறார்கள். இந்நிலையில் கிறிஸ்துமஸ் மற்றும் நியூ இயர் விழாக்கள் வருவதால் அன் நாட்டு மக்களுக்கு உணவு வழங்குவதற்காக கிறிஸ்தவ மதத்தினர் ஏற்பாடுகள் … Read more