இலங்கையிலும் அடி எடுத்து வைத்த ஓமைக்ரான்! உலக மக்கள் பெரும் பீதி!

Omicron set foot in Sri Lanka too! Great panic of the people of the world!

இலங்கையிலும் அடி எடுத்து வைத்த ஓமைக்ரான்! உலக மக்கள் பெரும் பீதி! தற்போது தான் கொரோனா பயம் சிறிது குறைந்து உலக மக்கள் அனைவரும் நிம்மதி பெருமூச்சு விட்டு இருக்கிறோம். இரண்டு கொரோனா அலைகளை சந்தித்து உள்ளோம். அனைவரும் கட்டாயம் தடுப்பூசி செலுத்தி உள்ளோம். திரும்பவும் நமது அன்றாட வேலைகளை செய்ய துவங்கி உள்ளோம். ஆனால் அதை எல்லாம் தாண்டி நமது எண்ணத்தை தவிடு பொடி ஆக்கும் வகையில் கொரோனாவின்  அடுத்த ஆட்டம் ஆரம்பம் என்பது போல … Read more

எம்பிகளுக்கு கொலை மிரட்டல் விடுத்த ஆதரவாளருக்கு 33 மாத சிறை தண்டனை!

Supporter who made death threats to MPs sentenced to 33 months in jail!

எம்பிகளுக்கு கொலை மிரட்டல் விடுத்த ஆதரவாளருக்கு 33 மாத சிறை தண்டனை! அமெரிக்காவின் நியூ ஹேம்ப்ஷயர் மாகாணத்தைச் சேர்ந்தவர் ரைடர் வினிகர். இவருக்கு வயது 34. இவர் முன்னாள் ஜனாதிபதி ட்ரம்பின் தீவிர ஆதரவாளர் என்று விசாரிக்கையில் தெரியவந்தது. இவர் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் அமெரிக்க ஜனாதிபதியாக இருந்த டிரம்புக்கு மிகுந்த ஆதரவு தெரிவித்தார் என்றும், அப்போது ட்ரம்ப் ஆதரவாக அவருக்குப் பின்னால் நிற்காவிட்டால் உங்களை தூக்கில் தொங்க விட்டு விடுவேன் என்று அந்த நாட்டின் … Read more

இவர்களுக்கு மட்டும் இனி இரவு ஊரடங்கு! அமைச்சர் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு!

Night curfew for these people only! Minister announces action!

இவர்களுக்கு மட்டும் இனி இரவு ஊரடங்கு! அமைச்சர் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு! தொற்று பாதிப்பானது முதலில் சீன நாட்டில் கொரோனாவாக உருவாகியது. நாளடைவில் இத்தொற்று பெருமளவு பாதிப்படைந்து அனைத்து நாடுகளுக்கும் பரவியது. இருந்து மீண்டு வருவதற்குள் லட்சக்கணக்கான உயிர்களை இழக்க நேரிட்டது. அதுதான் மக்கள் இரு அலைகளில் இருந்து மீண்டு நடைமுறை வாழ்க்கைக்கு திரும்பினர். எந்த வருடமும் கண்டிராத வகையில் இவ்வருடம் புயல் பருவமழை என்று மக்களை அதிக அளவு வாட்டி வதைத்தது. இதற்கிடையில் டெங்கு வைரஸ் … Read more

20 நாடுகளில் 200க்கும் மேற்பட்டோருக்கு ஒமிக்ரான் பாதிப்பு!

கொரோனாவின் உருமாறிய நோய் தொற்றான ஒமிக்ரான் தென்ஆப்பிரிக்காவில் ஆரம்பித்து தற்போது உலக நாடுகளில் கால் பாதித்து இருக்கின்றது. இந்த 150 உரு மாற்றங்களை தன்னிடம் கொண்டிருப்பதால் மோசமான ஒன்று என விஞ்ஞானிகள் கவலை அடைந்து இருக்கிறார்கள் என தெரிவிக்கப்படுகிறது. இந்த ஒமிக்ரான் வைரஸ் தற்சமயம் 20 நாடுகளில் 226 பேருக்கு உறுதியாக இருப்பதாக அமெரிக்க நோய்த்தொற்று நிபுணர் ஆண்டனி பாசி கூறியிருக்கிறார், இதுகுறித்து ஆண்டனி பாசி தெரிவிக்கும்போது, இது டெல்டா போன்ற பிற வகை வைரஸ்களில் இருந்து … Read more

நாடாளுமன்றத்திலும் பெண்களுக்கு பாலியல் தொல்லையா? மிகவும் மோசமான நிலைதான்!

Is sexual harassment of women in Parliament? Very bad condition!

நாடாளுமன்றத்திலும் பெண்களுக்கு பாலியல் தொல்லையா? மிகவும் மோசமான நிலைதான்! பெண்கள் எங்குதான் நிம்மதியாக இருப்பார்கள் என்று எவனும் யோசிக்க மாட்டான் போல. அவனவன் வீட்டிலும் ஒரு பெண் மனைவியாக, தாயாக, சகோதரியாக, குழந்தையாக இருக்கிறார்கள் என்பதை உணர்ந்தால் மட்டுமே இதற்கு ஓரு தீர்வு கிடைக்கும். சின்ன இடங்கள் என்றால் கூட பரவாயில்லை பார்க்க ஆள் இல்லை என்று கூறி விடலாம். நாடாளுமன்றத்தில் கூடவா இதை ஆண்கள் மேற்கொள்கிறார்கள் கேள்விப்பட்ட அனைவருக்கும் இது மிகப்பெரிய அதிர்ச்சியாக இருந்தது. ஆஸ்திரேலிய … Read more

உலகின் பல பகுதிகளுக்கும் பரவிய புதிய வைரஸை நாங்கள் ஒன்றும் செய்யமுடியாது! – வருத்தம் தெரிவித்த தென் ஆப்பிரிக்கா!

There is nothing we can do about the new virus that has spread to many parts of the world! - Sorry South Africa!

உலகின் பல பகுதிகளுக்கும் பரவிய புதிய வைரஸை நாங்கள் ஒன்றும் செய்யமுடியாது! – வருத்தம் தெரிவித்த தென் ஆப்பிரிக்கா! தற்போது புதிய கொரோனா வைரசான ஓமைக்ரான் வைரசை புதிதாக தற்போது தென்னாப்பிரிக்காவில் கண்டறிந்துள்ளனர். இந்த வைரஸ் ஆனது 50 பிறழ்வுகளை கொண்டுள்ளதாக அறிவியலாளர்கள் தெரிவித்துள்ளனர். ஆனால் இது குறித்து யாருக்கும் முழுமையாக எதுவும் தெரியவில்லை. மேலும் இந்த புதிய வகை வைரஸின் நன்மை, தீமைகளை பற்றி நமக்கு எதுவும் தெரியவில்லை. ஆனால் தென் ஆப்ரிக்காவில் தான் தற்போது … Read more

குரங்குகளுக்காக கொண்டாடப்படும் ஒரு திருவிழா! மகிழ்ச்சியில் சுற்றுலா பயணிகள்!

A festival celebrated for monkeys! Tourists happy!

குரங்குகளுக்காக கொண்டாடப்படும் ஒரு திருவிழா! மகிழ்ச்சியில் சுற்றுலா பயணிகள்! தாய்லாந்தின் லோப்புரி என்ற இடத்தில் சுற்றுலாப்பயணிகளை வரவழைப்பதில் குரங்குகள் மட்டுமே முக்கிய பங்கு வகிக்கின்றன. அதற்காக குரங்குகளுக்கு நன்றி செலுத்தும் விதமாக அங்கு ஒரு திருவிழா கொண்டாடப்படுகிறது. அது அங்கு மிகவும் பாரம்பரியமான திருவிழாவாக  கொண்டாடப்படுகிறது. ஆனால் இந்த திருவிழா கொரோனா தொற்றின் காரணமாக கடந்த இரண்டு வருடங்களாக கொண்டாடாமல் நிறுத்தி வைத்திருந்தனர். தற்போது இயல்பு நிலை திரும்பியுள்ளதன் காரணமாக இந்த ஆண்டு அந்த குரங்கு திருவிழா … Read more

பிரசவ வலி ஏற்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்! இப்படி கூட செல்வார்களா? என ஆச்சரியப்பட வைத்த தருணம்!

Member of Parliament in labor! Will they even go like this? The moment that made me wonder!

பிரசவ வலி ஏற்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்! இப்படி கூட செல்வார்களா? என ஆச்சரியப்பட வைத்த தருணம்! பொதுவாக பெண்கள் என்றாலே ஒருவரது துணையை எதிர்பார்த்து தான் இருக்க வேண்டி உள்ளது.  அதிலும் பிரசவம் என்றால் சொல்லவே வேண்டாம். அவருக்கு பணிவிடை செய்ய நான்கு பேர் என்று ஒரு குடும்பமே வேலை செய்து தருகிறது. இந்நிலையில் நியூசிலாந்தின் நாடாளுமன்ற உறுப்பினராக இருப்பவர் ஜூலி அன்னே ஜெண்டர். 41 வயதான இவர் நிறைமாத கர்ப்பிணியாக இருந்தார். நேற்று அதிகாலை திடீரென … Read more

கொரோனாவையே மிஞ்சும் புதிய வைரஸ்! அலரும் உலக நாடுகள்!

கொரோனாவையே மிஞ்சும் புதிய வைரஸ்! அலரும் உலக நாடுகள்!

கொரோனா தொற்று நோய் பரவல் மட்டுமல்லாமல் எந்த ஒரு வைரஸ் தொற்றும் உருமாறுவது இயல்புதான் அதற்காக இப்படியா என்று உலக அளவில் மருத்துவ விஞ்ஞானிகளை அலற வைத்திருக்கிறது புதிதாக தோன்றி இருக்கக்கூடிய உருமாறிய வைரஸ் ஒன்று, அதோடு மட்டுமல்லாமல் உலக நாடுகளின் பங்குச் சந்தைகளை எல்லாம் ஒரே நாளில் சரிவை சந்திக்க வைத்திருக்கிறது இந்த புதிய நோய்தொற்று இந்த வைரஸ்க்கு பி.1.1.529 என்று பெயரிடப்பட்டிருக்கிறது. இந்த நோய்த்தொற்றின் பிறப்பிடம் தென் ஆப்பிரிக்கா என்று சொல்லப்படுகிறது, அங்குதான் இந்த … Read more

உலக அளவில் 52 லட்சத்தை கடந்த கொரோனா பலி எண்ணிக்கை!

உலக அளவில் 52 லட்சத்தை கடந்த கொரோனா பலி எண்ணிக்கை!

சீன நாட்டில் வெளியான நோய்த்தொற்று பரவல் உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது கடந்த 2019ஆம் ஆண்டு சீன நாட்டின் வூஹான் நகரில் இந்த நோய்த்தொற்று பரவல் ஆரம்பித்தது. அதன்பிறகு உலகம் முழுவதும் சுமார் 221 நாடுகளுக்கு இந்த நோய்த் தொற்று பரவி அச்சுறுத்தி வருகிறது. இந்த நிலையில், இந்த நோய்த்தொற்று பரவல் தொடங்கி ஒரு வருட காலம் ஆகிவிட்ட பின்னரும் கூட அந்த நோய்களின் தாக்கம் இதுவரையிலும் குறையவில்லை. உலகம் முழுவதும் இந்த நோய் தொற்றுக்கு எதிரான … Read more