கேன்சருக்கு மருந்து கண்டுபிடிப்பு!! உலக நாடுகளை ஆச்சரியத்தில் ஆழ்த்திய ரஷ்யா!!
Russia: கேன்சருக்கு மருந்து கண்டுபிடித்த ரஷ்யா. உலக மக்களை அச்சுறுத்தி வரும் நோய்களில் ஒன்று “புற்றுநோய்”. மனிதன் செவ்வாய் கிரகத்திற்கு செல்லும் அளவிற்கு விஞ்ஞானத்தின் வளர்ச்சி பெற்று இருந்தாலும் கூட சில நோய்கள் வராமல் இருக்கவும் அந்த நோய் வந்த பிறகு குணப்படுத்த மருந்துகள் கண்டுபிடிக்க முடியாமல் இருந்து வருகிறார். அந்த வகையில் கேன்சருக்கு இன்றளவும் சரியான தடுப்பு மருந்துகளும் குணப்படுத்தும் மருந்துகளும் கண்டுபிடிக்கவில்லை. உலக வல்லரசு நாடுகள் அணு ஆயுத சோதனைகளை செய்வதை போல் இது … Read more