வீட்டை போல் வானத்திலும் சண்டையாம்! புகைப்படம் பார்த்தீர்களா? ஒரு அதிசயம் தான்!

Fight in the sky like at home! Did you see the photo? That's a miracle!

வீட்டை போல் வானத்திலும் சண்டையாம்! புகைப்படம் பார்த்தீர்களா? ஒரு அதிசயம் தான்! நம் வீட்டில் சகோதர, சகோதரிகள் இருப்பவர்களுக்கு தெரியும். எதற்காவது ஒன்று, அல்லது  நாம் சும்மா விளையாட்டுக்கு சண்டை போடுவோம். அது நிஜ சண்டையாக இருந்தாலும் சிறிது நேரம் நீடிக்கும். பின்பு சகஜமாக நாம் பழகுவோம். இதைப்போல் கேலக்ஸிகளும் சண்டை போடுகிறது என்றால் உங்களால் நம்ப முடிகிறதா? ஆனால் அப்படி ஒரு நிகழ்வு நடைபெற்றுள்ளது. அதை ஹப்பிள் என்ற ஒரு தொலைநோக்கி அழகாக படம் பிடித்து … Read more

பிரபல நாட்டில் இனி இது இருந்தால் தான் வெளியே செல்லவே முடியும்! அனைவருக்கும் கட்டாயம்!

You can only go out if it is no longer in the popular country! Mandatory for everyone!

பிரபல நாட்டில் இனி இது இருந்தால் தான் வெளியே செல்லவே முடியும்! அனைவருக்கும் கட்டாயம்! கடந்த ஆண்டு முதலே கொரோனா தாக்கம் உலக அளவில் பல பாதிப்புகளை ஏற்படுத்தி வருகின்றது. ஒவ்வொரு நாடும் கொரோனாவைப் பார்த்து அலறி அடித்து வருகின்றனர். நாட்டு மக்களை இதில் இருந்து காக்க என்ன செய்யலாம் என்று ஒவ்வொரு அரசும் போட்டிப்போட்டுக்கொண்டு ஆலோசனை நடத்தி வருகின்றன. மத்திய மாநில அரசுகள் இணைந்து தடுப்பூசிகளை பரிசீலனை செய்து வருகின்றனர். இருந்தாலும் இது ஒரு தீர்வு … Read more

கொரோனா தாக்கியவர்களுக்கு 2 வாரங்களில் மாரடைப்பு ஏற்படும் அபாயம்!! உறுதி செய்யும் ஆய்வு முடிவுகள்!!

People with corona are at risk of having a heart attack in 2 weeks !! Confirming study results !!

கொரோனா தாக்கியவர்களுக்கு 2 வாரங்களில் மாரடைப்பு ஏற்படும் அபாயம்!! உறுதி செய்யும் ஆய்வு முடிவுகள்!! கொரோனா வைரஸ் இது சீனாவில் கண்டறியப்பட்ட மனிதர்களிடம் ஏற்படும் தொற்று நோயாகும். சீனாவில் ஊகான் நகரத்தில் இது ஏற்பட்ட கொடிய தாக்கத்திற்கு பிறகு தான் இந்தப் பெயர் வைக்கப்பட்டது. மேலும் சீனாவிலிருந்து படிப்படியாக பரவி உலகம் முழுவதும் இந்த கொடிய தொற்று நோய் பரவி விட்டது. இதனால் உலகம் முழுவதிலும் பல கட்டுப்பாடுகள் மற்றும் பல நோய் தடுப்பு முறைகளை பின்பற்றி … Read more

டோக்கியோ ஒலிம்பிக்: இந்தியாவின் அதிக நம்பிக்கை!! ஈட்டி எறிதல் வீரர்  நீரஜ் சோப்ரா!! பதக்கம் வெல்வாரா??

Tokyo Olympics: India's high hopes !! Javelin thrower Neeraj Chopra !! Will the medal win ??

டோக்கியோ ஒலிம்பிக்: இந்தியாவின் அதிக நம்பிக்கை!! ஈட்டி எறிதல் வீரர்  நீரஜ் சோப்ரா!! பதக்கம் வெல்வாரா?? டோக்கியோ ஒலிம்பிகில் இந்திய  நட்சத்திர ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ரா, 23 வயதான இவர்  தடகளத்தில் இந்தியாவின்  பதக்க நம்பிக்கையாக உள்ளார். இவர்  தற்போது உலக அளவில் நான்காவது இடத்தில் உள்ளார். இவர்  கோவிட் -19 தொற்றுநோய் காரணமாக ஆயத்தங்கள் குறைவாக இருந்ததால் ஒரே ஒரு உயர்தர சர்வதேச போட்டியில் மட்டுமே பங்கேற்றார். இந்தியா, தடகள கூட்டமைப்பு விளையாட்டுப் … Read more

சீனாவின் பிளானை கண்டறிந்த அமெரிக்கா! திட்டம் போட்டு செய்து இருக்கிறது!

US discovers China's plan! The plan is done!

சீனாவின் பிளானை கண்டறிந்த அமெரிக்கா! திட்டம் போட்டு செய்து இருக்கிறது! கடந்த 2019ஆம் ஆண்டு முதன் முதலில் கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டது. அதன் காரணமாக 2020 மார்ச் மாதம் முதலே தமிழகத்தில் தொடர் ஊரடங்குகளும், அதை தடுக்கும் தடுப்பு ஊசிகள் என மத்திய, மாநில அரசுகள் தொடர்ந்து ஏதோ ஒரு திட்டத்தை பரிசீலித்து வருகின்றன. கொரோனாவானது உலகம் முழுவதிலும் உள்ள மக்களை புரட்டிப் போட்டு இருக்கிறது. மேலும் அனைவரது வாழ்வாதாரத்தையும் பாதிப்படையச் செய்துள்ளது. அதே போல் அதனால் … Read more

டோக்கியோ ஒலிம்பிக்: இந்திய ஹொக்கி ஆண்கள் அணி அரையிறுதியில் தோல்வி!! இந்தியாவிற்கு பெரும் ஏமற்றம்!!

Tokyo Olympics: Indian hockey team loses semifinals Great disappointment for India !!

டோக்கியோ ஒலிம்பிக்: இந்திய ஹொக்கி ஆண்கள் அணி அரையிறுதியில் தோல்வி!! இந்தியாவிற்கு பெரும் ஏமற்றம்!! இந்தியா மற்றும் பெல்ஜியம் இடையேயான ஆண்கள் ஹாக்கி அரையிறுதி இன்று தொடங்கியது. இதன் முதல் கால் பகுதியில் போட்டியின் ஆரம்ப நிமிடங்களில் பெல்ஜியம் அணி பெனால்டி கார்னரை மாற்றியது. ஆனால் இந்தியா அணி மற்றொரு பெனால்டி கார்னரில் இருந்து சமன் செய்து பின்னுக்கு இழுத்தது. மன்பிரீத் சிங் தலைமையிலான அணி, மந்தீப் சிங்கிடம் இருந்து வந்த தலைகீழ் ரிவர்ஸ் ஹிட் மூலம் … Read more

டோக்கியோ ஒலிம்பிக்: வரலாற்றுச் சாதனை படைத்த வீர மங்கை!! 7 பதக்கங்களை வென்று சாதனை !!

Tokyo Olympics: A historic hero !! Achievement by winning 7 medals !!

டோக்கியோ ஒலிம்பிக்: வரலாற்றுச் சாதனை படைத்த வீர மங்கை!! 7 பதக்கங்களை வென்று சாதனை !!   டோக்கியோவில் நடந்து கொண்டு இருக்கும் ஒலிம்பிக் போட்டிகளில் பல்வேறு நாட்டை சேர்ந்த வீரர் வீராங்கனைகள் கலந்து கொண்டு தங்களது திறமைகளை தெரியப் படுத்தி வருகின்றனர். இந்த நிலையில் ஆஸ்திரேலியாவை சேர்ந்த நீச்சல் வீராங்கனையான ஏம மெக்கியன் என்பவர் ஒலிம்பிக் வரலாற்றிலேயே இதற்கு முன் இல்லாத சாதனையை படைத்துள்ளார். இவர் டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளின் நீச்சல் பிரிவில் மொத்தம் 7 … Read more

இன்று பூமிக்கு மிக அருகில் வரும் கோள்! வெறும் கண்களாலும் பார்க்கலாம்!

The closest planet to Earth today! See with the naked eye!

இன்று பூமிக்கு மிக அருகில் வரும் கோள்! வெறும் கண்களாலும் பார்க்கலாம்! சூரிய குடும்பத்தில் சூரியனுடன் எட்டு கோள்கள் ஒன்றாக உள்ளன. அதை தான் நம் சூரிய குடும்பம் என்கிறோம். அந்த எட்டு கோள்களும் சூரியனை ஒரு நீள் வட்டப் பாதையில் சுற்றி வருகின்றன அது நாம் அறிந்த விஷயம் தான். இந்த நிகழ்வு எப்பொழுதும் நடப்பது தான். அந்த குடும்பத்தில் ஒரு கோளாக இருப்பது சனிக்கோள் ஆகும். இதை நிழல் கிரகம் என்றும் கூறப்படுகிறது. ஆனால் … Read more

டோக்கியோ ஒலிம்பிக்: மகளிர் ஹாக்கி அணி வரலாற்று சாதனை!! பதக்கப் பட்டியலில் பி.வி. சிந்து!!

Tokyo Olympics: Women's hockey team makes history !! PV on the medal list. Indus

டோக்கியோ ஒலிம்பிக்: மகளிர் ஹாக்கி அணி வரலாற்று சாதனை!! பதக்கப் பட்டியலில் பி.வி. சிந்து!! டோக்கியோவில் நடந்துகொண்டே இருக்கும் ஒலிம்பிக் போட்டிகளின் பத்தாவது நாளான இன்றும் இந்திய மகளிர் ஹாக்கி அணி ஆஸ்திரேலியாவை கால்இறுதியில் 10 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி வரலாற்று சாதனை படைத்தது இதன் மூலம் இந்தியாவின் மகளிருக்கான ஹாக்கி ஒலிம்பிக் வரலாற்றில் முதன் முறையாக அரையிறுதிக்கு முன்னேறியது. மேலும் இன்று மகளிர் 800 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் இந்தியாவை சேர்ந்த வீராங்கனை டியூட்டி சந்த் … Read more